உசு கைசோக்கு கப்டின் ஆரோக்கு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உசு கைசோக்கு கப்டின் ஆரோக்கு
சப்பானிய வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்சிஞ்சி ஆரமாக்கி
மூலக்கதைஉசு கைசோக்கு கப்டின் ஆரோக்கு (புதினம்)
படைத்தவர் லேயஜி மட்சுமொடோ
திரைக்கதை
  • அருடோசி புகுய்
  • கியோடோ டகியுசி
இசைடெட்சுயா டகாசி
நடிப்பு
  • சன் ஒகுறி
  • கரும மியுரி
  • யு ஒய்
  • அருட புருட
  • அயனோ புகுடோ
  • டோசியுகி மோரிகவா
  • மாய சகமொடோ
கலையகம்
  • டோய் அனிமேசன்
  • மார்சா அனிமேசன் பிளனட்
வெளியீடுசெப்டம்பர் 7, 2013 (2013-09-07)
ஓட்டம்111 நிமிடங்கள்[1]
நாடுசப்பான்
மொழிஜப்பான்
ஆக்கச்செலவு$30 மில்லியன்
மொத்த வருவாய்
  • $4.5 மில்லியன் (Japan)
  • $17.1 மில்லியன் (Worldwide)[2][3]

உசு கைசோக்கு கப்டின் ஆரோக்கு (宇宙海賊キャプテンハーロック Uchū Kaizoku Kyaputen Hārokku?) என்பது 2013இல் வெளிவந்த 3டி அனிமே ஆங்கில அறிபுனைத் திரைப்படம் ஆகும்.[4][5][6] இத்திரைப்படத்தை சிஞ்சி ஆரமாக்கி இயக்கியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Harlock Space Pirate [2D] (PG)". British Board of Film Classification. 23 March 2015. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.
  2. "Japanese Box Office, September 28–29". பாக்சு ஆபிசு மோசோ. 2013-10-06. பார்க்கப்பட்ட நாள் 2014-01-16.
  3. "Japanese Box Office, September 28–29". Anime News Network. 2013-10-06. பார்க்கப்பட்ட நாள் 2014-01-16.
  4. "Space Pirate Captain Harlock Remake's English Teaser Posted". Anime News Network. 2013-01-31. பார்க்கப்பட்ட நாள் 2013-01-03.
  5. "Captain Harlock Sci-Fi Anime's Remake to Open This Fall". Anime News Network. 2013-01-31. பார்க்கப்பட்ட நாள் 2013-01-03.
  6. Frater, Patrick (2013-05-10). "Toei's Harlock captured by GFM". Film Business Asia. பார்க்கப்பட்ட நாள் 2013-05-10.