ஆவாரம்பட்டி
ஆவாரம்பட்டி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°45′29″N 78°57′48″E / 10.75806°N 78.96333°E | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அஞ்சல் குறியீடு | 613 602 |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,414 |
Languages | |
• Official | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (ஒ.ச.நே + 05:30) |
வாகனப் பதிவு | TN 49 |
ஆவாரம்பட்டி (Avarampatti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் பூதலூர் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள் தொகையியல்
[தொகு]ஆவாரம்பட்டியில் 2001-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை- 1268 ஆக் இருந்தது. இதில் ஆண்கள்- 635 மற்றும் பெண்கள்-633 இருந்தனர். கிராமத்தின் பாலின விகிதம் 997 ஆகவும் கல்வியறிவு விகிதம் 86.07% அகவும் இருந்தது.
புவியியல்
[தொகு]செங்கிப்பட்டியிலிருந்து பூதலூர் செல்லும் வழியில் இரண்டுக்குமிடையில் ஆவாரம்பட்டி அமைந்துள்ளது. பெங்களூரிலிருந்து சென்னைக்கு செல்லும் பூதலூர் இரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மதம்
[தொகு]ஆவாரம்பட்டியில் 90% மக்கள் இந்துக்கள் வாழ்கின்றனர். 10% மக்கள் கிருத்துவர்கள் வாழ்கின்றனர். இங்கு முக்கிய கோயில்களாக
1. அய்யனார் கோவில்
2. பார்கவி அம்மன் கோவில்
3. பிள்ளையார் கோவில்.
4. தையல்நாயகி அம்மன் கோவில்
ஆகியன அமைந்துள்ளது.
குறிப்புகள்
[தொகு]- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-08-06.