மேளதாளங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மேளதாளங்கள் | |
---|---|
இயக்கம் | கே. சொர்ணம் |
தயாரிப்பு | எஸ். என். எஸ். திருமாள் அஷ்டலக்ஸ்மி பிக்சர்ஸ் |
இசை | ரமேஷ் நாயுடு |
நடிப்பு | ஜெய்சங்கர் ஸ்ரீபிரியா |
வெளியீடு | திசம்பர் 8, 1978 |
நீளம் | 3559 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேளதாளங்கள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நடிகர்கள்[தொகு]
பாடல்கள்[தொகு]
கவிஞர்கள் கண்ணதாசன் மற்றும் பூவை செங்குட்டுவன் எழுதிய பாடல்களுக்கு ரமேஷ் நாயுடு இசையமைத்தார்.