பி. சிவக்கொழுந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. சிவக்கொழுந்து (P. Sivakozhundu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பண்ருட்டி  தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக செயல்பட்டார். சிவக்கொழுந்து தேசிய முற்போக்கு திராவிடர் கழகக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சிவக்கொழுந்து&oldid=3688056" இலிருந்து மீள்விக்கப்பட்டது