விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுக்கு வழி:
WP:TNSE

தமிழக ஆசிரியர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் திட்டம் குறித்த தகவலை இங்கு தொகுக்கலாம்.

புள்ளிவிவரம்[தொகு]

(சூலை 13, 2017 இந்திய நேரம் மாலை 05:34 நிலவரம்)

ஏப்ரல் 1, 2017 முதல் சூலை 13, 2017 வரையான புள்ளிவிவரம். https://metrics.wmflabs.org மூலம் பெற்ற தரவு.

  • மொத்தம் பதிவு செய்த பயனர் கணக்குகள்: 2136
  • கட்டுரை வெளியில் ஒரு தொகுப்பேனும் செய்த பயனர்கள்: 1166 (54.58%)
  • கட்டுரை வெளியில் 10 தொகுப்புகளேனும் செய்த பயனர்கள்: 559 (26.17%)
  • கட்டுரை வெளியில் 100 தொகுப்புகளேனும் செய்த பயனர்கள்: 29 (1.36%)
  • மொத்தம் உருவாக்கிய புதிய கட்டுரைகள்: 10579
  • மொத்தம் நீக்கப்பட்ட கட்டுரைகள்: 1278 (12%)
  • மொத்தம் தக்கவைக்கப்பட்ட கட்டுரைகள்: 9301. பயிற்சி பெற்ற ஒவ்வொரு ஆசிரியருக்கும் 4.35 என்ற கணக்கில் இதுவரை தொடங்கிய கட்டுரைகள் தக்கவைக்கப்பட்டுள்ளன. துப்புரவு தொடரத் தொடர இவ்வெண்ணிக்கை மாறுதலுக்கு உள்ளாகும்.
  • மொத்தம் பதிவேற்றிய பைட்டு: 35062877 பைட்டு அல்லது 35 மெகாபைட்டு. பயிற்சி பெற்ற ஒவ்வொரு ஆசிரியரும் 16 கிலோபைட்டு என்ற அளவில் பதிவேற்றியுள்ளனர்.
  • கூடுதல் கட்டுரைகளைப் பதிவேற்றிய மாவட்டம்: வேலூர்
  • கூடுதல் பைட்டுகளைப் பதிவேற்றிய மாவட்டம்:
  • கூடுதல் கட்டுரைகளைப் பதிவேற்றிய ஆசிரியர்:
  • கூடுதல் பைட்டுகளைப் பதிவேற்றிய ஆசிரியர்:
  • கூடுதல் பயனர்கள் பயிற்சி பெற்ற மாவட்டம்:

மாவட்டப் பங்களிப்புகள்[தொகு]

எண் மாவட்டம் தொடங்கிய கட்டுரைகள் எண்ணிக்கை துப்புரவு முடிந்த கட்டுரைகள்
1 அரியலூர் 0 0
2 இராமநாதபுரம் 1 110
3 ஈரோடு 1 48
4 கடலூர் 0 0
5 கரூர் 22 62
6 கன்னியாகுமரி 27 209
7 காஞ்சிபுரம் 20 169
8 கிருஷ்ணகிரி 0 0
9 கோயம்புத்தூர் 17 68
10 சிவகங்கை 22 86
11 சென்னை 1 13
12 சேலம் 11 65
13 தஞ்சாவூர் 17 115
14 தர்மபுரி 9 282
15 திண்டுக்கல் 19 56
16 திருச்சி 12 46
17 திருநெல்வேலி 1 51
18 திருப்பூர் 8 34
19 திருவண்ணாமலை 26 114
20 திருவள்ளூர் 2 58
21 திருவாரூர் 3 69
22 தூத்துக்குடி 20 89
23 தேனி 1 39
24 நாகப்பட்டினம் 0 110
25 நாமக்கல் 1 102
26 நீலகிரி 0 0
27 புதுக்கோட்டை 26 424
28 பெரம்பலூர் 0 0
29 மதுரை 11 67
30 விருதுநகர் 1 449
31 விழுப்புரம் 50 119
32 வேலூர் 33 0

பயிற்சித் திட்டங்கள்[தொகு]

துணைப் பக்கம்[தொகு]