விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்
தோற்றம்
தமிழக ஆசிரியர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் திட்டம் குறித்த தகவலை இங்கு தொகுக்கலாம்.
புள்ளிவிவரம்
[தொகு](சூலை 13, 2017 இந்திய நேரம் மாலை 05:34 நிலவரம்)
ஏப்ரல் 1, 2017 முதல் சூலை 13, 2017 வரையான புள்ளிவிவரம். https://metrics.wmflabs.org மூலம் பெற்ற தரவு.
- மொத்தம் பதிவு செய்த பயனர் கணக்குகள்: 2136
- கட்டுரை வெளியில் ஒரு தொகுப்பேனும் செய்த பயனர்கள்: 1166 (54.58%)
- கட்டுரை வெளியில் 10 தொகுப்புகளேனும் செய்த பயனர்கள்: 559 (26.17%)
- கட்டுரை வெளியில் 100 தொகுப்புகளேனும் செய்த பயனர்கள்: 29 (1.36%)
- மொத்தம் உருவாக்கிய புதிய கட்டுரைகள்: 10579
- மொத்தம் நீக்கப்பட்ட கட்டுரைகள்: 1278 (12%)
- மொத்தம் தக்கவைக்கப்பட்ட கட்டுரைகள்: 9301. பயிற்சி பெற்ற ஒவ்வொரு ஆசிரியருக்கும் 4.35 என்ற கணக்கில் இதுவரை தொடங்கிய கட்டுரைகள் தக்கவைக்கப்பட்டுள்ளன. துப்புரவு தொடரத் தொடர இவ்வெண்ணிக்கை மாறுதலுக்கு உள்ளாகும்.
- மொத்தம் பதிவேற்றிய பைட்டு: 35062877 பைட்டு அல்லது 35 மெகாபைட்டு. பயிற்சி பெற்ற ஒவ்வொரு ஆசிரியரும் 16 கிலோபைட்டு என்ற அளவில் பதிவேற்றியுள்ளனர்.
- கூடுதல் கட்டுரைகளைப் பதிவேற்றிய மாவட்டம்: வேலூர்
- கூடுதல் பைட்டுகளைப் பதிவேற்றிய மாவட்டம்:
- கூடுதல் கட்டுரைகளைப் பதிவேற்றிய ஆசிரியர்:
- கூடுதல் பைட்டுகளைப் பதிவேற்றிய ஆசிரியர்:
- கூடுதல் பயனர்கள் பயிற்சி பெற்ற மாவட்டம்:
மாவட்டப் பங்களிப்புகள்
[தொகு]| எண் | மாவட்டம் | தொடங்கிய கட்டுரைகள் எண்ணிக்கை | துப்புரவு முடிந்த கட்டுரைகள் |
|---|---|---|---|
| 1 | அரியலூர் | 0 | 0 |
| 2 | இராமநாதபுரம் | 0 | 107 |
| 3 | ஈரோடு | 0 | 48 |
| 4 | கடலூர் | 0 | 0 |
| 5 | கரூர் | 0 | 71 |
| 6 | கன்னியாகுமரி | 0 | 218 |
| 7 | காஞ்சிபுரம் | 0 | 178 |
| 8 | கிருஷ்ணகிரி | 0 | 0 |
| 9 | கோயம்புத்தூர் | 0 | 80 |
| 10 | சிவகங்கை | 0 | 98 |
| 11 | சென்னை | 0 | 12 |
| 12 | சேலம் | 0 | 72 |
| 13 | தஞ்சாவூர் | 0 | 126 |
| 14 | தர்மபுரி | 0 | 290 |
| 15 | திண்டுக்கல் | 0 | 66 |
| 16 | திருச்சி | 0 | 51 |
| 17 | திருநெல்வேலி | 0 | 50 |
| 18 | திருப்பூர் | 0 | 36 |
| 19 | திருவண்ணாமலை | 0 | 129 |
| 20 | திருவள்ளூர் | 0 | 59 |
| 21 | திருவாரூர் | 0 | 70 |
| 22 | தூத்துக்குடி | 0 | 104 |
| 23 | தேனி | 0 | 39 |
| 24 | நாகப்பட்டினம் | 0 | 102 |
| 25 | நாமக்கல் | 0 | 101 |
| 26 | நீலகிரி | 0 | 0 |
| 27 | புதுக்கோட்டை | 0 | 439 |
| 28 | பெரம்பலூர் | 0 | 0 |
| 29 | மதுரை | 0 | 71 |
| 30 | விருதுநகர் | 0 | 441 |
| 31 | விழுப்புரம் | 0 | 155 |
| 32 | வேலூர் | 0 | 0 |