கே. ராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. ராஜா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)கன்னியாகுமரி, தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்வாதி

கே. ராஜா (K. Rajah Pillai) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்றத்தின் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1971 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1971 கன்னியாகுமரி திராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ராசா&oldid=2759171" இலிருந்து மீள்விக்கப்பட்டது