கே. ராசா
தோற்றம்
வி. கே. இராஜாப் பிள்ளை | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1971–1976 | |
| முன்னையவர் | பி. மகாதேவன் |
| பின்னவர் | சி. கிருஷ்ணன் |
| தொகுதி | கன்னியாகுமரி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | வெள்ளமடம், கன்னியாகுமரி மாவட்டம் |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| வாழிடம் | கன்னியாகுமரி, தமிழ்நாடு, |
| முன்னாள் மாணவர் | ம. தி. தா. இந்துக் கல்லூரி, திருநெல்வேலி |
| பணி | அரசியல்வாதி |
| சமயம் | இந்து |
வி. கே. இராஜாப் பிள்ளை (K. Rajah Pillai) எனும் கே. இராஜா, ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்றத்தின் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1971 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]
வகித்த பதவிகள்
[தொகு]சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 1971 | கன்னியாகுமரி | திராவிட முன்னேற்றக் கழகம் | 42.48[2] |