அசிட்டோன் ஆக்சைம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிட்டோன் ஆக்சைம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-புரோப்பனோன் ஆக்சைம்
வேறு பெயர்கள்
அசிட்டாக்சைம்; N-ஐதராக்சி-2-புரோப்பேனிமைன்; மெத்தில் மெத்தில் கீட்டோக்சைம்
இனங்காட்டிகள்
127-06-0
ChEBI CHEBI:15349
ChemSpider 60524
EC number 204-820-1
InChI
  • InChI=1S/C3H7NO/c1-3(2)4-5/h5H,1-2H3
    Key: PXAJQJMDEXJWFB-UHFFFAOYSA-N
  • InChI=1/C3H7NO/c1-3(2)4-5/h5H,1-2H3
    Key: PXAJQJMDEXJWFB-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01995
பப்கெம் 67180
SMILES
  • CC(=NO)C
பண்புகள்
C3H7NO
வாய்ப்பாட்டு எடை 73.10 g·mol−1
தோற்றம் ஊசி போன்ற வெண் படிகங்கள்
அடர்த்தி 0.901 கி/மி.லி[1]
உருகுநிலை 60 முதல் 63 °C (140 முதல் 145 °F; 333 முதல் 336 K)
கொதிநிலை 135 °C (275 °F; 408 K)
330 கி/லி (20 °செ)
-44.42·10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சுப்பொருள்
தீப்பற்றும் வெப்பநிலை 60 °C (140 °F; 333 K)
Lethal dose or concentration (LD, LC):
4,000 மி.கி/கி.கி ,சுண்டெலி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அசிட்டோன் ஆக்சைம் (Acetone oxime) அல்லது அசிட்டாக்சைம் (acetoxime) என்பது (CH3)2CNOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் கீட்டோக்சைம் வகைப்பாட்டிற்கு ஒரு எளிய எடுத்துக்காட்டாகும். வெண்மை நிற படிகத்திண்மங்களாகக் காணப்படும் இச்சேர்மம் தண்ணீர், எத்தனால், ஈதர், குளோரோஃபார்ம் இலிக்ரோயின் போன்றவற்றில் கரையும். கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு வினைப்பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது [2].

தயாரிப்பு[தொகு]

அசிட்டோன் மற்றும் ஐதராக்சிலமைன் இரண்டும் HCl முன்னிலையில் ஒடுக்க வினையினால் அசிட்டோன் ஆக்சைம் உருவாகிறது .[3][2]

(CH3)2CO + H2NOH → (CH3)2CNOH + H2O.

ஐதரசன் பெராக்சைடு முன்னிலையில் அசிட்டோன் அம்மோனியாக்சிசனேற்றம் அடைந்தும் அசிட்டோன் ஆக்சைம் உருவாகிறது [4].

பயன்கள்[தொகு]

ஐதரசீனுடன் ஒப்பிடுகையில் குறைவான நச்சுத்தன்மையும், அதிக நிலைப்புத்தன்மையும் கொண்ட ஓர் அற்புதமான அரித்தல் தடுப்பியாக அசிட்டோன் ஆக்சைம் பயன்படுகிறது. மேலும், கீட்டோன், கோபால்ட், ஆகியனவ்ற்றை உறுதி செய்யவும் கரிமத்தொகுப்பு வினைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது [5].

மேற்கோள்கள்[தொகு]

  1. Sigma-Aldrich Chemical Catalogue "Acetone Oxime". பார்க்கப்பட்ட நாள் 2 September 2016.
  2. 2.0 2.1 Steven M. Weinreb, Kristina Borstnik "Acetone Oxime" e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis, 2007. எஆசு:10.1002/047084289X.rn00765
  3. Handbook of Chemistry and Physics "Acetone Oxime". Archived from the original on 24 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 23 April 2014.
  4. Xinhua Liang, Zhentao Mi, Yaquan Wang, Li Wang, Xiangwen Zhang "Synthesis of acetone oxime through acetone ammoximation over TS-1" Reaction Kinetics and Catalysis Letters Volume 82, pp 333-337. [1].
  5. Acetone Oxime Properties, additional text.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டோன்_ஆக்சைம்&oldid=3921445" இலிருந்து மீள்விக்கப்பட்டது