சம்புநாத் கோயில் (நேபாளம்)
Appearance
சம்புநாத் கோயில், நேபாளம் | |
---|---|
சம்புநாத லிங்கம் | |
ஆள்கூறுகள்: | 26°38′N 86°40′E / 26.63°N 86.67°E |
பெயர் | |
பெயர்: | சம்புநாத் |
தேவநாகரி: | शम्भुनाथ मन्दिर |
அமைவிடம் | |
நாடு: | நேபாளம் |
மாநிலம்: | சாகர்மாதா மண்டலம் |
மாவட்டம்: | சப்தரி மாவட்டம் |
அமைவு: | சம்புநாத் |
ஏற்றம்: | 78 m (256 அடி) |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவன் |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகாசி பௌர்ணமி, சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கோயில்களின் எண்ணிக்கை: | 1 |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1996 |
சம்புநாதர் கோயில் (Shambhunath Temple) (நேபாள மொழி:शम्भुनाथ मन्दिर) கிழக்கு நேபாளத்திளத்தின் சப்தரி மாவட்டத்தில், சம்புநாத் எனுமிடத்தில் அமைந்த சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.
வைகாசி மாதத்தில் இக்கோயில் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.[1][2] மிகவும் பழைமையான சம்புநாதர் கோயிலை இடித்து விட்டு 1996-இல் அதே இடத்தில் சம்புநாதருக்கு புதிய கோயிலை கட்டியுள்ளனர். சம்புநாதரின் சிவலிங்கம் ஆறு அடி உயம் கொண்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "अन्नत चतुदर्शीमा महादेव मन्दिरमा जल चढाउँन श्रद्धालुहरुको घुईचो". Madhesh Special. Archived from the original on 2016-10-23. பார்க்கப்பட்ட நாள் 2016-12-20.
- ↑ "Former king gyanendra arrives in Saptari". Sambad Media. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)