பேச்சு:உடல் உறுப்புகள் கொடை, உறுப்பு மாற்றத்திற்கான உலக நாள்
உலக உடல் உறுப்புகள் தான, உறுப்பு மாற்ற நாள்?--~AntanO4task (பேச்சு) 17:54, 14 அக்டோபர் 2016 (UTC)
- தானம் வடமொழித் தழுவலாக இருக்க வேண்டும். உடல் உறுப்புகள் கொடை, உறுப்பு மாற்றத்திற்கான உலக நாள் எனலாம்.--Kanags \உரையாடுக 22:17, 14 அக்டோபர் 2016 (UTC)