கிம் யியோங்-கேல்
கிம் யியோங்-கேல் | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 25, 1953 தேகு, தென் கொரியா |
மற்ற பெயர்கள் | கிம் யங்-கேல் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1973-தற்போது |
வாழ்க்கைத் துணை | லீ மூன்-ஹீ (நடிகை) |
பிள்ளைகள் | 2 மகன்கள் |
Korean name | |
Hangul | 김영철 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | Gim Yeong-cheol |
McCune–Reischauer | Kim Yŏng-ch‘ŏl |
கிம் யியோங்-கேல் (பிறப்பு:பிப்ரவரி 25, 1953) தென் கொரியா சேர்ந்த நடிகராவார். இவர் வைட் ஸ்மைல் (1981) திரைப்படத்தின் மூலம் பிரபலமாக அறியப்படுபவர். எம்பரர் வாங் கன் (2000-2002) தொலைக்காட்சி தொடரில் குங்க் யீயாகவும், எ பிட்டர்ஸ்வீட் லைப் (2005)ல் குண்டர்களின் தலைவனாகவும் சிறப்பாக அறியப்படுகிறார்.[1]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "K-FILM REVIEWS: 달콤한 인생 (A Bittersweet Life)". Twitch Film. 7 August 2005. Archived from the original on 2014-02-03. பார்க்கப்பட்ட நாள் 2012-11-18.