கிம் யியோங்-கேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிம் யியோங்-கேல்
Kim Young-Chul.jpg
பிறப்புபெப்ரவரி 25, 1953 (1953-02-25) (அகவை 67)
தேகு, தென் கொரியா
மற்ற பெயர்கள்கிம் யங்-கேல்
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1973-தற்போது
வாழ்க்கைத்
துணை
லீ மூன்-ஹீ (நடிகை)
பிள்ளைகள்2 மகன்கள்
Korean name
Hangul김영철
Revised RomanizationGim Yeong-cheol
McCune–ReischauerKim Yŏng-ch‘ŏl

கிம் யியோங்-கேல் (பிறப்பு:பிப்ரவரி 25, 1953) தென் கொரியா சேர்ந்த நடிகராவார். இவர் வைட் ஸ்மைல் (1981) திரைப்படத்தின் மூலம் பிரபலமாக அறியப்படுபவர். எம்பரர் வாங் கன் (2000-2002) தொலைக்காட்சி தொடரில் குங்க் யீயாகவும், எ பிட்டர்ஸ்வீட் லைப் (2005)ல் குண்டர்களின் தலைவனாகவும் சிறப்பாக அறியப்படுகிறார்.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. "K-FILM REVIEWS: 달콤한 인생 (A Bittersweet Life)". Twitch Film (7 August 2005). பார்த்த நாள் 2012-11-18.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kim Young-Chul
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_யியோங்-கேல்&oldid=2664043" இருந்து மீள்விக்கப்பட்டது