பெர்ரிக் அமோனியம் ஆக்சலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்ரிக் அமோனியம் ஆக்சலேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் இரும்பு(3+) ஈத்தேன்டையோயேட்டு (3:1:3)
முறையான ஐயூபிஏசி பெயர்
அமோனியம் இரும்பு(3+) ஈத்தேன்டையோயேட்டு (3:1:3)
இனங்காட்டிகள்
ChemSpider 24761
EC number 220-952-2
InChI
  • InChI=1S/3C2H2O4.Fe.3H3N/c3*3-1(4)2(5)6;;;;/h3*(H,3,4)(H,5,6);;3*1H3/q;;;+3;;;/p-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 26580
SMILES
  • [Fe+3].O=C([O-])C([O-])=O.[O-]C(=O)C([O-])=O.[O-]C(=O)C([O-])=O.[NH4+].[NH4+].[NH4+]
பண்புகள்
C6H12FeN3O12
வாய்ப்பாட்டு எடை 374.017
தோற்றம் பச்சை நிற படிகங்கள்
கரையும்
எத்தனால்-இல் கரைதிறன் கரையாது
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் 34
S-சொற்றொடர்கள் 25, 36/37/39, 45
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பெர்ரிக் அமோனியம் ஆக்சலேட்டு (Ferric ammonium oxalate) என்பது C6H12FeN3O12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். பெரும்பாலும் இச்சேர்மம் நீல அச்சுப்படி காகிதம் பெருமளவில் தயாரிக்கப் பயன்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]