பெர்ரிக் அமோனியம் ஆக்சலேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
அமோனியம் இரும்பு(3+) ஈத்தேன்டையோயேட்டு (3:1:3) | |
| முறையான ஐயூபிஏசி பெயர்
அமோனியம் இரும்பு(3+) ஈத்தேன்டையோயேட்டு (3:1:3) | |
| இனங்காட்டிகள் | |
| ChemSpider | 24761 |
| EC number | 220-952-2 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 26580 |
| |
| பண்புகள் | |
| C6H12FeN3O12 | |
| வாய்ப்பாட்டு எடை | 374.017 |
| தோற்றம் | பச்சை நிற படிகங்கள் |
| கரையும் | |
| எத்தனால்-இல் கரைதிறன் | கரையாது |
| தீங்குகள் | |
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பெர்ரிக் அமோனியம் ஆக்சலேட்டு (Ferric ammonium oxalate) என்பது C6H12FeN3O12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். பெரும்பாலும் இச்சேர்மம் நீல அச்சுப்படி காகிதம் பெருமளவில் தயாரிக்கப் பயன்படுகிறது.[1]