சி/2007 கே5 (லவ்யாய்)
Appearance
கண்டுபிடிப்பு | |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்): | தெர்ரி லவ்யாய் |
கண்டுபிடித்த நாள்: | 26 May 2007 |
சுற்றுவட்ட இயல்புகள் A | |
ஊழி: | 2454264.5 (13 சூன் 2007) |
ஞாயிற்றுச்சேய்மைத் தூரம்: | 97.1247 வா.அ |
ஞாயிற்றண்மைத் தூரம்: | 1.1491 வா.அ |
அரைப்பேரச்சு: | 49.1369 வா.அ |
மையப்பிறழ்ச்சி: | 0.976613 |
சுற்றுக்காலம்: | 337 ± 11 a |
சாய்வு: | 64.883° |
கடைசி அண்மைப்புள்ளி: | ஏப்ரல் 2007 |
அடுத்த அண்மைப்புள்ளி: | ~2340 |
சி/2007 கே5 (லவ்யாய்) (C/2007 K5 (Lovejoy)) [1] என்பது 2007 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காலமுறை வால்நட்சத்திரம் ஆகும். இவ்வால் நட்சத்திரத்தை தன்னார்வ வானிலயாளர் தெர்ரி லவ்யாய் கண்டறிந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "C/2007 K5 (Lovejoy)". JPL Small-Body Database Browser. NASA.gov. 14 December 2011. பார்க்கப்பட்ட நாள் 15 December 2011.
- ↑ Yoshida, Seiichi (23 September 2007). "C/2007 K5 ( Lovejoy )". Comet Catalog. பார்க்கப்பட்ட நாள் 16 December 2011.
புற இணைப்புகள்
[தொகு]- C/2007 K5 at the JPL Small-Body Database Browser
- C/2007 K5 at the Minor Planet Center
- Lovejoy, Terry (30 May 2007). "The discovery of C/2007 K5". Comets Mailing List. Yahoo!. Archived from the original on 18 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 16 December 2011. Lovejoy's account of the comet's discovery.