சி/2007 கே5 (லவ்யாய்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி/2007 கே5 (லவ்யாய்)
C/2007 K5 (Lovejoy)
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்): தெர்ரி லவ்யாய்
கண்டுபிடித்த நாள்: 26 May 2007
சுற்றுவட்ட இயல்புகள் A
ஊழி: 2454264.5
(13 சூன் 2007)
ஞாயிற்றுச்சேய்மைத் தூரம்: 97.1247 வா.அ
ஞாயிற்றண்மைத் தூரம்: 1.1491 வா.அ
அரைப்பேரச்சு: 49.1369 வா.அ
மையப்பிறழ்ச்சி: 0.976613
சுற்றுக்காலம்: 337 ± 11 a
சாய்வு: 64.883°
கடைசி அண்மைப்புள்ளி: ஏப்ரல் 2007
அடுத்த அண்மைப்புள்ளி: ~2340

சி/2007 கே5 (லவ்யாய்) (C/2007 K5 (Lovejoy)) [1] என்பது 2007 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காலமுறை வால்நட்சத்திரம் ஆகும். இவ்வால் நட்சத்திரத்தை தன்னார்வ வானிலயாளர் தெர்ரி லவ்யாய் கண்டறிந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "C/2007 K5 (Lovejoy)". JPL Small-Body Database Browser. NASA.gov. 14 December 2011. பார்க்கப்பட்ட நாள் 15 December 2011.
  2. Yoshida, Seiichi (23 September 2007). "C/2007 K5 ( Lovejoy )". Comet Catalog. பார்க்கப்பட்ட நாள் 16 December 2011.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி/2007_கே5_(லவ்யாய்)&oldid=3553730" இலிருந்து மீள்விக்கப்பட்டது