செட்டூரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செட்டூரு
Settur

శెట్టూరు
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
வட்டம் (தாலுகா)கள்செட்டூரு
ஏற்றம்551 m (1,808 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்38,281
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

செட்டூரு (Settur) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் மண்டலம் ஆகும்.[1]

புவியியல் அமைப்பு[தொகு]

14.4500° வடக்கு 76.9833° கிழக்கு [2]என்ற அடையாள ஆள்கூறுகளில் செட்டூரு பரவியுள்ளது.மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 551 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி:[3] செட்டுரு மண்டலத்தில் 7564 குடும்பங்களைச் சேர்ந்த 38,281 பேர் வாழ்ந்தனர். மொத்த மக்கள் தொகையில் 19,493 பேர் ஆண்கள் மற்றும் 18,788 பேர் பெண்கள் ஆவர். 5920 பேர் ஆறு வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தனர். அவர்களில் 3032 பேர் சிறுவர்கள் மற்றும் 2888 பேர் சிறுமிகள் ஆவர். கல்வியறிவு பெற்றவர்கள் மொத்தமாக 16,538 பேர் இங்கு வாழ்ந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Sub-Districts". Census of India. பார்க்கப்பட்ட நாள் 2007-05-29.
  2. Fallingrain genomics - Setturu
  3. Settur mandal at Our Village India.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=செட்டூரு&oldid=2047380" இலிருந்து மீள்விக்கப்பட்டது