எருசலேம் முற்றுகை (1187)
Appearance
எருசலேம் முற்றுகை | |||||||
---|---|---|---|---|---|---|---|
எருசலேமில் சலாகுத்தீனும் கிறித்தவர்களும் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
எருசலேம் பேரரசு | அயூபிட்கள் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
இபெலின் பலியன் கெராகுலிஸ் | சலாகுத்தீன் | ||||||
பலம் | |||||||
தெரியாது,
60 இபெலின் வீரர்கள், நகரக் காவலர், வில் வீரர்
| தெரியாது,
கட்டின் போரில் தப்பிய படையும், சிரியா, எகிப்து ஆகியவற்றிலிருந்து மேலதிக படை வரவழைக்கப்பட்டது.
|
||||||
இழப்புகள் | |||||||
தெரியாது | தெரியாது |
எருசலேம் முற்றுகை என்பது செப்டம்பர் 20 முதல் ஒக்டோபர் 2, 1187 வரையான காலப்பகுதியில், இபெலின் பலியன் சலாகுத்தீனிடம் நகரை சரணடையச் செய்யும் வரை இடம்பெற்ற எருசலேம் நகர் மீதான முற்றுகையாகும். நகரைவிட்டு வெளியேற விரும்பிய மக்கள் பிணைய மீட்புப் பணம் செலுத்தினார்கள்.[1] எருசலேம் தோல்வி முதலாம் எருசலேம் பேரரசு வீழ்ச்சிக்கு அடையாளமாகியது.
உசாத்துணை
[தொகு]- ↑ "Crusades" 2011