பளிங்குகளின் குகை
Appearance
பளிங்குகளின் குகை | |
---|---|
Cueva de los Cristales | |
Gypsum crystals in the Naica cave. Note person for scale | |
அமைவிடம் | சிகுவாகுவா, மெக்சிக்கோ |
ஆள்கூறுகள் | 27°51′3″N 105°29′47″W / 27.85083°N 105.49639°W |
ஆழம் | 300 m (980 அடி) |
நீளம் | 27 m (89 அடி) |
கண்டுபிடிப்பு | 2000 |
நிலவியல் | சுண்ணக்கல் |
இடையூறுகள் | உயர் வெப்பநிலை (58 °செ), ஈரப்பதன் (~ 99 %) |
வழி | தனியார் |
பளிங்குகளின் குகை (Cave of the Crystals) இது வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிக்கோவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு குகை ஆகும். இது இயற்கையாகவே அமைந்துள்ள பளிங்கு சுரங்கம் ஆகும். இக்குகை தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் காட்சி அளிக்கிறது. [1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அறிந்திராத மறைக்கப்பட்ட உலக அதிசயங்கள்!... பரணிடப்பட்டது 2016-02-12 at the வந்தவழி இயந்திரம்மனிதன் 09 பிப்ரவரி 2016
- ↑ http://news.bbc.co.uk/2/hi/science/nature/8466493.stm