சூரியச் சுழற்சி 9

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியச் சுழற்சி 9
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்சூலை 1843
இறுதி நாள்டிசம்பர் 1855
காலம் (வருடங்கள்)12.4
அதிக கணிப்பு131.9
அதிக கணிப்பு மாதம்பெப்ரவரி 1848
குறைந்த கணிப்பு3.2
Spotless days654
சுழற்சிக் காலம்
முன் சுழற்சிசூரியச் சுழற்சி 8 (1833-1843)
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 10 (1855-1867)

சூரியச் சுழற்சி 9 (Solar cycle 9) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட ஒன்பதாம் சுழற்சியாகும்[1][2] . இச்சுழற்சி 1843 ஆம் ஆண்டு சூலை மாதம் தொடங்கி 1855 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் 12.4 ஆண்டுகளுக்கு நீடித்தது. பன்னிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 9 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 131.9 எண்ணிக்கையும் (டிசம்பர் 1810) குறைந்த பட்சமாக 3.2 எண்ணிக்கையுமாகக் கணக்கிடப்பட்டது.[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction பரணிடப்பட்டது 2012-12-04 at Archive.today". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Donuts?". Space Today Online. பார்க்கப்பட்ட நாள் 12 August 2010.
  3. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_9&oldid=3791422" இலிருந்து மீள்விக்கப்பட்டது