சுபாஸ்கரன் அல்லிராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபாஸ்கரன் அல்லிராஜா
பிறப்புசுபாஸ்கரன் அல்லிராஜா
மார்ச்சு 2, 1972 (1972-03-02) (அகவை 52)
முள்ளியவளை, முல்லைத்தீவு மாவட்டம், இலங்கை
பணிநிறுவன தலைவர்
அமைப்பு(கள்)லைக்கா மொபைல், லைக்கா புரொடக்சன்சு

சுபாஸ்கரன் அல்லிராஜா (பிறப்பு 2 மார்ச் 1972), இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர், லைக்கா மொபைல் குழும நிறுவனங்களின் தலைவர் ஆவார். இவரது லைக்கா மொபைல் நிறுவனமானது தற்போது 17 நாடுகளில், சுமார் 12 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு தனது தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வருகிறது.[1] சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவரும் லைக்கா புரொடக்சன்சு நிறுவனம் இவருக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Pittman, David (1 October 2010). "Lycamobile sets target of 20m customers". Mobile News. Archived from the original on 6 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாஸ்கரன்_அல்லிராஜா&oldid=3884222" இலிருந்து மீள்விக்கப்பட்டது