மாதுலுவாவே சோபித்த தேரர்
Appearance
மாதுலுவாவே சோபித்த தேரர் Maduluwawe Sobitha Thero | |
---|---|
வண. மாதுலுவாவே சோபித்த தேரர் (2015) | |
பதவி | கோட்டே நாக விகாரையின் விகாராதிபதி |
சுய தரவுகள் | |
பிறப்பு | பத்திர தேவாகே இரத்தினசேகரா 29 மே 1942 பாதுக்கை, இலங்கை |
இறப்பு | 8 நவம்பர் 2015 | (அகவை 73)
சமயம் | பௌத்தம் |
தேசியம் | இலங்கையர் |
பெற்றோர்(s) | பத்திர தேவாகே அப்புகாமி, கரலினகாமி |
பாடசாலை | தேரவாத பௌத்தம் |
தர்மா பெயர்(கள்) | வண. மாதுலுவாவே சோபித்த தேரர் |
கோயில் | நாக விகாரை, சிறீ ஜெயவர்தனபுர கோட்டை |
மாதுலுவாவே சோபித்த தேரர் (Maduluwawe Sobitha Thero, சிங்களம்: මාදුළුවාවේ සෝභිත හිමි; 29 மே 1942 - 8 நவம்பர் 2015) சிங்கள பௌத்த பிக்கு ஆவார். இவர் இலங்கை கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரும் ஆவார்.[1][2][3][4]
2015 சனவரியில் மகிந்த ராசபக்ச அரசைப் பதவியில் இருந்து அகற்ற இவர் முக்கிய பங்காற்றினார். 2015 சனவரி அரசுத் தலைவர் தேர்தலில் ராசபக்சவிற்கு எதிராக எதிரணிக் கூட்டு வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]சோபித தேரர் தனது 13வது அகவையில் பௌத்த விகாரை வாழ்வைத் தொடங்கினார்.[5] 1962 ஆம் ஆண்டில் பௌத்த குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.[5]
மறைவு
[தொகு]சுகவீனம் காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சோபித்த தேரர் 2015 நவம்பர் 8 அன்று காலமானார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Raine Wickrematunge (21 May 2013). And Then They Came for Me: The Lasantha Wickrematunge Story. AuthorHouse. pp. 182–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4817-8991-2.
- ↑ "Sobhitha Thero suspects moves to stop him". BBC. 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 23 August 2014.
- ↑ "I'm prepared to be the common candidate at presidential election – says Ven. Maduluwawe Sobitha Thero". lankafirst.lk. Archived from the original on 23 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 23 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ T. D. S. A. Dissanayaka (1994). The politics of Sri Lanka. Swastika (Private) Ltd. p. 335. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-572-001-4.
- ↑ 5.0 5.1 "People's monk dead". 9 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 9 நவம்பர் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Ven. Maduluwawe Sobhitha Thera passes away". டெய்லி மிரர். 8 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2015.
{{cite web}}
: zero width space character in|title=
at position 6 (help)