லக்ஸ்மன் வசந்த பெரேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லக்ஸ்மன் வசந்த பெரேரா
நாடாளுமன்ற உறுப்பினர்
for மாத்தளை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 22, 1963 (1963-07-22) (அகவை 60)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்சட்டத்தரணி

லக்ஸ்மன் வசந்த பெரேரா (LAKSHMAN WASANTHA PERERA, பிறப்பு: சூலை 22 1963), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மாத்தளை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

96/4, மாகொலை இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்ஸ்மன்_வசந்த_பெரேரா&oldid=2712512" இலிருந்து மீள்விக்கப்பட்டது