சமஸ்திபூர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 25°51′47″N 85°46′48″E / 25.86319°N 85.78001°E / 25.86319; 85.78001
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{Name}}} மாவட்டம்
समस्तीपुर जिला, ضلع سمستی پور, Samastipur
{{{Name}}}மாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்தர்பங்கா கோட்டம்
தலைமையகம்சமஸ்திபூர்
பரப்பு2,904 km2 (1,121 sq mi)
மக்கட்தொகை4,254,782 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,465/km2 (3,790/sq mi)
படிப்பறிவு63.81 %
பாலின விகிதம்909
மக்களவைத்தொகுதிகள்சமஸ்தீபூர், உஜியார்பூர்[1].
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ. 28, தே.நெ. 103
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சமஸ்திபூர் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சமஸ்திபூரில் உள்ளது. இந்த மாவட்டம் 2904 km² பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 27,16,929 மக்கள் வசிக்கின்றனர்.[2]

பொருளாதாரம்[தொகு]

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பிந்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பிந்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[3]

அரசியல்[தொகு]

இந்த மாவட்டம் சமஸ்தீபூர், உஜியார்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-17.
  2. 2001 Census பரணிடப்பட்டது 2020-05-11 at the வந்தவழி இயந்திரம்.
  3. Ministry of Panchayati Raj (2009-09-08). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). ஐதராபாத்து (இந்தியா): National Institute of Rural Development. Archived from the original (PDF) on 2012-04-05. பார்க்கப்பட்ட நாள் 2011-09-27. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சமஸ்திபூர்_மாவட்டம்&oldid=3553007" இலிருந்து மீள்விக்கப்பட்டது