சிற்றரத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிற்றரத்தை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Alpinioideae
சிற்றினம்:
Alpinieae
பேரினம்:
Alpinia
இனம்:
A. officinarum'
இருசொற் பெயரீடு
Alpinia officinarum
(லி.) Henry Fletcher Hance

சிற்றரத்தை (Alpinia officinarum) என்பது சீனாவைத் தாயகமாகக் கொண்ட ஓர் இஞ்சிக் குடும்பத் தாவரமாகும். இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிற் பயிரிடப்படுகிறது. ஆசியாவில் இது சமையற் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவக் குணங்கள்[தொகு]

சிற்றரத்தை ஒரு வலி நிவாரணி. சளி, இருமலைக் குணப்படுத்தும். மூட்டு வாத வீக்கத்தைக் குணப்படுத்தும். வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும். தொண்டைப் புண்ணைக் குணப்படுத்தும்.[1][2]

மற்ற பயன்கள்[தொகு]

பண்டைய ஐரோப்பாவில் சிற்றரத்தை ஒரு நறுமணப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. தற்பொழுதும் கிழக்கு ஐரோப்பாவில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் சிற்றரத்தையைக் கசாயமாகவும் வாசனைத் திரவியமாகவும் பயன்படுத்துவர். மற்ற ஆசிய நாடுகளில் கறிகள், பானங்கள் மற்றும் ஜெல்லிகளில் சிற்றரத்தை பயன்படுத்தப்படுகிறது.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Gualtiero Simonetti (1990). Stanley Schuler (ed.). Simon & Schuster's Guide to Herbs and Spices. Simon & Schuster, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-671-73489-X.
  2. Grieve, M. "Galangal". From A Modern Herbal, 1931.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்றரத்தை&oldid=3582368" இலிருந்து மீள்விக்கப்பட்டது