நெஞ்சினிலே
Appearance
நெஞ்சினிலே | |
---|---|
விளம்பர சுவரொட்டி | |
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | எஸ். ஏ. சந்திரசேகர் |
கதை | ஏ. சி. ஜெய்ராம் |
திரைக்கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
இசை | தேவா |
நடிப்பு | விஜய் இஷா கோப்பிகர் |
ஒளிப்பதிவு | எஸ். டி. விஜய் மில்டன் |
படத்தொகுப்பு | பி. எஸ். வாசு சலீம் |
கலையகம் | வி. வி. கிரியேசன்ஸ் |
வெளியீடு | சூன் 25, 1999 |
ஓட்டம் | 139 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நெஞ்சினிலே (Nenjinile) 1999 ஆம் ஆண்டு இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரின் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். விஜய், இஷா கோப்பிகர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்து இருந்தார்.[1] சோனு சூட், சிறீமன், நிழல்கள் ரவி, தேவன், மற்றும் மணிவண்ணன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[2]
நடிகர்கள்
[தொகு]- விஜய் - கருணாகரன்
- இஷா கோப்பிகர் - நிஷா
- மணிவண்னன் - மணி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nenjinile (1999)". Raaga.com. Archived from the original on 26 June 2022. பார்க்கப்பட்ட நாள் 13 May 2023.
- ↑ "Nenjinile". Nenjinilae.8m.com. Archived from the original on 26 April 2012. பார்க்கப்பட்ட நாள் 11 June 2014.