பரடர்சோடொமஸ் மக்ரோபல்பிஸ்
Appearance
பரடர்சோடொமஸ் மக்ரோபல்பிஸ் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம்
|
தொகுதி: | ஆத்ரபோடா
|
வகுப்பு: | |
துணைவகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. macropalpis
|
இருசொற் பெயரீடு | |
Paratarsotomus macropalpis (Banks, 1916)[1] |
பரடர்சோடொமஸ் மக்ரோபல்பிஸ் (Paratarsotomus macropalpis) என்பது மூட்டைப் பூச்சி இனத்தைச் சேர்ந்தது ஆகும்.[2] இது தென் கலிபோர்னியாவில் பரவலாகக் காணப்படுகின்றது. இது பாறையுள்ள பிரதேசங்களில் நடைபாதைகளில் உலா செய்யும் போது அவதானிக்கப்படுகின்றது.[3] உடல் நீளம் அடிப்படையில் இது தரையில் மிகவும் வேகமாக ஓடும் விலங்கினம் ஆகும்.[4] இதனுடைய பருமன் கிட்டத்தட்ட ஒரு எள்ளை ஒத்தது ஆகும். இதனுடைய ஒரு செக்கனில் 322 உடல் நீளம் ஆகும். இதற்கு முன் உடல் நீளம் அடிப்படையில் ஆஸ்திரேலியப் புலி வண்டு உலக சாதனை படைத்திருந்தது. இதன் வேகம் ஒரு செக்கனுக்கு 171 உடல் நீளம் ஆகும்.[5] அதேவேளை சிறுத்தையுடைய உடல் நீளம் செக்கனுக்கு 16 ஆகும்.[6] இதேவேளை இப்பூச்சி ஓடும் வேகத்தில் ஒரு மனிதன் ஓடினானானால் அவனுடைய வேகம் மணிக்கு 2,092 கிலோ மீற்றர் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Paratarsotomus macropalpis (Banks 1916) NamebankID: 6035858". Universal Biological Indexer and Organiser (UBio Project). The Marine Biological Laboratory. பார்க்கப்பட்ட நாள் 28 April 2014.
- ↑ Otto, J. C. (1999). "The taxonomy of Tarsotomus Berlese and Paratarsotomus Kuznetsov (Acarina : Anystidae : Erythracarinae) with observations on the natural history of Tarsotomus". Invertebrate Taxonomy (CSIRO) 13 (5): 749–803. doi:10.1071/IT97035. http://www.publish.csiro.au/paper/IT97035.htm. பார்த்த நாள்: 28 April 2014.
- ↑ PTI (28 April 2014). "Mite runs faster than cheetah, sets record as world's fastest land animal". Hindustan Tmes. Archived from the original on 28 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 28 April 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Federation of American Societies for Experimental Biology (FASEB) (27 April 2014). "Mite sets new record as world's fastest land animal". Featured Research. ScienceDaily. பார்க்கப்பட்ட நாள் 28 April 2014.
- ↑ Merritt, Thomas M. (31 July 1999). "Chapter 39: Fastest Runner". Book of Insect Records. University of Florida. பார்க்கப்பட்ட நாள் 28 April 2014.
- ↑ N. C. C. Sharp (March 1997). "Timed running speed of a cheetah (Acinonyx jubatus)". Journal of Zoology. Brunel University. பார்க்கப்பட்ட நாள் 29 April 2014.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- அதிவேகமாக ஓடுவதில் சிறுத்தையை மிஞ்சிய பூச்சி பரணிடப்பட்டது 2014-05-02 at the வந்தவழி இயந்திரம் (தமிழில்)
- அதிவேகமாக ஓடுவதில் சிறுத்தையை மிஞ்சிய பூச்சி[தொடர்பிழந்த இணைப்பு] (தமிழில்)