சிறுசெருப்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுசெருப்படை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Core eudicots
வரிசை:
Caryophyllales
குடும்பம்:
Molluginaceae
பேரினம்:
Mollugo
இனம்:
M. lotoides
இருசொற் பெயரீடு
Mollugo lotoides
(Kuntze)

சிறுசெருப்படை என்பது வெயில் காலத்தில் பயிராகும் ஒரு படர்கொடி. இதன் வேறு பெயர்கள் செருப்படி, சிறுசெருப்படி ஆகியன ஆகும். இதன் தாவரவியல் பெயர் Mollugo lotoides.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மூலிகைக் களஞ்சியம்" பூங்கொடி பதிப்பகம் (2002)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுசெருப்படை&oldid=3187612" இலிருந்து மீள்விக்கப்பட்டது