கரிஞ்சா
Appearance
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | மானுவேல் ஃபிரான்சிஸ்கோ டாஸ் சான்டோசு | ||
பிறந்த நாள் | அக்டோபர் 28, 1933 | ||
பிறந்த இடம் | Pau Grande (RJ), பிரேசில் | ||
இறந்த நாள் | சனவரி 20, 1983 | (அகவை 49)||
இறந்த இடம் | இரியோ டி செனீரோ, பிரேசில் | ||
உயரம் | 1.69 m (5 அடி 6+1⁄2 அங்) | ||
ஆடும் நிலை(கள்) | Winger | ||
இளநிலை வாழ்வழி | |||
1948–1952 | Pau Grande | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
1953–1965 | Botafogo | 581 | (232) |
1966 | Corinthians | 4 | (0) |
1967 | Portuguesa Carioca | 0 | (0) |
1968 | Atlético Junior | 1 | (0) |
1968–1969 | Flamengo | 4 | (0) |
1972 | Olaria | 8 | (0) |
மொத்தம் | 598 | (232) | |
பன்னாட்டு வாழ்வழி | |||
1955–1966 | பிரேசில் | 50 | (12) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. |
மானுவேல் ஃபிரான்சிஸ்கோ டாஸ் சான்டோசு (Manuel Francisco dos Santos; அக்டோபர் 28, 1933 – சனவரி 20, 1983), கரிஞ்சா ("Garrincha" (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ɡaˈʁĩʃɐ], "சிறு பறவை"),[1]) என்று பொதுவாக அறியப்படுபவர், பிரேசிலின் கால்பந்து அணிக்காக விளையாடிய முன்னாள் கால்பந்து வீரர் ஆவார்; இவர், கால்பந்து வரலாற்றில் சிறப்பாக அறியப்படும் முன்கள வீரர்களில் ஒருவராவார்.
குறிப்புதவிகள்
[தொகு]- ↑ "Bad boy Garrincha remembered". Reuters article on rediff.com. பார்க்கப்பட்ட நாள் October 28, 2005.
வெளியிணைப்புகள்
[தொகு]- Sporting Mavericks Hall of Fame Entry
- Brazilian Football Museum Hall of Fame
- Garrincha பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு விளையாட்டு பதிவு
- Detail of international appearances and goals by RSSSF
- Profile at the International Football Hall of Fame
- Biography on ABC Sport
- BBC biography
- Biography at The Hindu Online பரணிடப்பட்டது 2007-03-12 at the வந்தவழி இயந்திரம்
- Profile at Botafogo's official web site பரணிடப்பட்டது 2008-06-21 at the வந்தவழி இயந்திரம்
- Tribute page including biography and photos பரணிடப்பட்டது 2008-07-24 at the வந்தவழி இயந்திரம்
- Video clips of football oddities. Inspired by Garrincha and the 1962 canine pitch invasion. பரணிடப்பட்டது 2014-12-17 at the வந்தவழி இயந்திரம்
- FIFA magazine article (1997)