கரிஞ்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனே கரிஞ்சா
MFdSantos-Garrincha.jpg
சுய தகவல்கள்
முழுப் பெயர்மானுவேல் ஃபிரான்சிஸ்கோ டாஸ் சான்டோசு
பிறந்த நாள்அக்டோபர் 28, 1933(1933-10-28)
பிறந்த இடம்Pau Grande (RJ), பிரேசில்
இறந்த நாள்சனவரி 20, 1983(1983-01-20) (அகவை 49)
இறந்த இடம்இரியோ டி செனீரோ, பிரேசில்
உயரம்1.69 m (5 ft 6+12 in)
ஆடும் நிலை(கள்)Winger
இளநிலை வாழ்வழி
1948–1952Pau Grande
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
1953–1965Botafogo581(232)
1966Corinthians4(0)
1967Portuguesa Carioca0(0)
1968Atlético Junior1(0)
1968–1969Flamengo4(0)
1972Olaria8(0)
மொத்தம்598(232)
பன்னாட்டு வாழ்வழி
1955–1966பிரேசில்50(12)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

மானுவேல் ஃபிரான்சிஸ்கோ டாஸ் சான்டோசு (Manuel Francisco dos Santos; அக்டோபர் 28, 1933 – சனவரி 20, 1983), கரிஞ்சா ("Garrincha" (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ɡaˈʁĩʃɐ], "சிறு பறவை"),[1]) என்று பொதுவாக அறியப்படுபவர், பிரேசிலின் கால்பந்து அணிக்காக விளையாடிய முன்னாள் கால்பந்து வீரர் ஆவார்; இவர், கால்பந்து வரலாற்றில் சிறப்பாக அறியப்படும் முன்கள வீரர்களில் ஒருவராவார்.


குறிப்புதவிகள்[தொகு]

  1. "Bad boy Garrincha remembered". Reuters article on rediff.com. October 28, 2005 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கரிஞ்சா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிஞ்சா&oldid=3264462" இருந்து மீள்விக்கப்பட்டது