தி ஆக்டர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோனர்பிச்சே/ ஆக்டர்
இயக்கம்மோசன் மக்மால்பஃப்
தயாரிப்புயாஸ்மின் நெள‌ர்
கதைஜி. டோர்டி, மோசன் மக்மால்பஃப்
இசைஅஹ்ம‌த் பெஷ்மான்
நடிப்புஅக்பர் அப்டி (Akbar Abdi), பாத்திமா மொடாமத் அரியா (Fatemah Motamed-Aria), மஹாயா பெட்ரோசியான் (Mahaya Petrossian)
ஒளிப்பதிவுஅஸீஸ் ஷாடி
படத்தொகுப்புமோசன் மக்மால்பஃப்
நாடுஈரான்
மொழிபாரசீக மொழி

கோனர்பிச்சே/ ஆக்டர் (ஆங்கிலம்:Actor, பாரசீக மொழி:هنرپیشه) 1993-ல் வெளிவந்த ஈரானியத் திரைப்படம் ஆகும். இப்படத்தை இயக்கியவர் மோசன் மக்மால்பஃப் ஆவார்.

கதை[தொகு]

மிகச்சிறந்த‌ நடிகராக வேன்டும் என்ற கனவுடன் இருக்கும் ஒருவர் தன் வாழ்வின் கஷ்டங்களுடன் போராடுவது இத்திரைப்படத்தின் கதை ஆகும்.

நடிகர்கள்[தொகு]

  • அக்பர் அப்டி (Akbar Abdi)
  • பாத்திமா மொடாமத் அரியா (Fatemah Motamed-Aria)
  • மஹாயா பெட்ரோசியான் (Mahaya Petrossian)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ஆக்டர்_(திரைப்படம்)&oldid=2129591" இலிருந்து மீள்விக்கப்பட்டது