உள்ளடக்கத்துக்குச் செல்

தி ஆக்டர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோனர்பிச்சே/ ஆக்டர்
இயக்கம்மோசன் மக்மால்பஃப்
தயாரிப்புயாஸ்மின் நெள‌ர்
கதைஜி. டோர்டி, மோசன் மக்மால்பஃப்
இசைஅஹ்ம‌த் பெஷ்மான்
நடிப்புஅக்பர் அப்டி (Akbar Abdi), பாத்திமா மொடாமத் அரியா (Fatemah Motamed-Aria), மஹாயா பெட்ரோசியான் (Mahaya Petrossian)
ஒளிப்பதிவுஅஸீஸ் ஷாடி
படத்தொகுப்புமோசன் மக்மால்பஃப்
நாடுஈரான்
மொழிபாரசீக மொழி

கோனர்பிச்சே/ ஆக்டர் (The Actor, பாரசீக மொழி:هنرپیشه) 1993-இல் வெளிவந்த ஈரானியத் திரைப்படம் ஆகும். இப்படத்தை இயக்கியவர் மோசன் மக்மால்பஃப் ஆவார்.[1][2][3]

கதை

[தொகு]

மிகச்சிறந்த‌ நடிகராக வேன்டும் என்ற கனவுடன் இருக்கும் ஒருவர் தன் வாழ்வின் துன்பங்களுடன் போராடுவது இத்திரைப்படத்தின் கதை ஆகும்.

நடிகர்கள்

[தொகு]
  • அக்பர் அப்டி
  • பாத்திமா மொடாமத் அரியா
  • மஹாயா பெட்ரோசியான்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nichols, Peter M. (June 1, 2001). "Home Video: He Was Walking a Perilous Line". த நியூயார்க் டைம்ஸ்.
  2. "IAF to Review Akbar Abdi's Best Films". Financial Tribune. 18 June 2017.
  3. HT Correspondent (July 19, 2004). "Mohsen Makhmalbaf: Patriarch of Iranian cinema". ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ஆக்டர்_(திரைப்படம்)&oldid=4194510" இலிருந்து மீள்விக்கப்பட்டது