விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/சூலை, 2013

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டியலில் குறிப்பிட்டுள்ள கட்டுரைகள் மட்டும் தான் , போட்டிக்கு உரியவையா? ரோஹித் (பேச்சு) 07:42, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஆம். இப்போதைக்கு இந்த பட்டியலில் உள்ளவவை மட்டுமே போட்டிக்கு உரியவை. பின்னால் இது விரிவாக்கப்படலாம். --அராபத் (பேச்சு) 07:47, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]