உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:Sidebar with collapsible lists

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லிஸ்டுகளை நடுவே கொண்டு வர வேண்டுகோள்

[தொகு]

list1title, list1title லுக்கு கீழேயுள்ள list கள் அனைத்தும் இடது ஓரமாக உள்ளன. ஆங்கில விக்கியில் நடுவே உள்ளது. இந்து சமயம் போன்ற தகவல்பட்டியில் அதிக எண்ணிக்கையில் கட்டுரைகள் வருவதால் நடுவே இருந்தால் ஒரு வரியில் இரண்டு மூன்று கட்டுரைகள் இடம்பெறும். விரிவாக்கி காண்பிக்கும் பொழுது நன்றாக இருக்கும். காண்க ஆங்கில விக்கி இசுலாம் கட்டுரை. உடனே இயற்படுத்தி தர இயலுமா?. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:50, 11 சூன் 2013 (UTC)[பதிலளி]