அலெக்ஸ் ஹியூக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலெக்ஸ் ஹியூக்ஸ் (Alex Hughes, பிறப்பு: செப்டம்பர் 29 1991) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு இருபதுக்கு -20 போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 2011 ல் இங்கிலாந்து இருபதுக்கு -20 துடுப்பாட்ட உறுப்பினராக இருபதுக்கு -20 போட்டியில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

அலெக்ஸ் ஹியூக்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 21, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்ஸ்_ஹியூக்ஸ்&oldid=2214626" இலிருந்து மீள்விக்கப்பட்டது