உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:அரசியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசியல் நுழைவாயில்
வாக்குப் பெட்டி
''''அரசியல் பொது நலம் அல்லது செயல்களாற்ற மக்களாதரவைப் பெறுவதற்கும் தொடர்ந்து நீடிக்கச் செய்வதற்கும் எடுக்கப்படும் நடைமுறைகளும் செயற்திட்டங்களும் ஆகும்: முடிவெடுக்கும் குழுவினரின் நடத்தையாகும்.பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் உண்மையில் அலுவலக, கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழு ஊடாடல்களிலும் காணப்படுகின்றது. அரசறிவியல் என்னும் துறையில் அரசியல் நடத்தைகளை ஆய்வு செய்வது, அரசியல் அதிகாரத்தைப் பெறும் மற்றும் பயன்படுத்தும் முறைகள் மற்றும் ஒருவரின் விருப்பத்தை மற்றவர் மீது திணிக்கக்கூடிய வல்லமை குறித்து கற்பிக்கப்படுகிறது. அரசியலில் ஈடுபடுவோர் அரசியல்வாதிகள் என அழைக்கப்படுகின்றனர்.அவர்கள் தேர்தல்கள்,பொதுமக்கள் கருத்துக்கள்,அரசமைப்புகளின் செயல்பாடுகள், பல்வேறு அரசியல் அதிகார மையங்களிடையே உள்ள தொடர்புகள் ஆகியனவற்றில் தேர்ந்தவர்களாக உள்ளனர்.
அரசியல் குறித்து மேலும்...
அரசியல்
தமிழக அரசியல்
இந்திய அரசியல்
இலங்கை அரசியல்
பிற விக்கி திட்டங்களில்
விக்கிசெய்திகளில் அரசியல்
செய்திகள்
விக்கி மேற்கோளில் அரசியல்
மேற்கோள்கள்
விக்கி பொதுவில் அரசியல்
படிமங்கள்
விக்கி மூலத்தில் அரசியல்
கட்டுரைகள்
விக்கி நூல்களில் அரசியல்
பாடபுத்தகங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:அரசியல்&oldid=4013803" இலிருந்து மீள்விக்கப்பட்டது