பகுப்பு பேச்சு:இந்தியாவில் போக்குவரத்து
இந்தியப் போக்குவரத்து / இந்தியாவில் போக்குவரத்து இரண்டுமே பொருத்தமாக எனக்குப் படுகிறது. பிறரது கருத்தையும் அறிய காத்திருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:54, 5 அக்டோபர் 2011 (UTC)
- இந்தியாவில் போக்குவரத்து எனக்குச் சரியெனப் படுகிறது. (இந்தியப் போக்குவரத்து - Indian transport, இந்தியாவில் போக்குவரத்து- Transport in India?) --சிவக்குமார் \பேச்சு 15:02, 5 அக்டோபர் 2011 (UTC)
- அப்படியே மாற்றிவிடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:12, 5 அக்டோபர் 2011 (UTC)
- நன்றி, சோடா :) --சிவக்குமார் \பேச்சு 15:13, 5 அக்டோபர் 2011 (UTC)
- அப்படியே மாற்றிவிடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:12, 5 அக்டோபர் 2011 (UTC)