பகுப்பு பேச்சு:இந்தியாவில் போக்குவரத்து

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியப் போக்குவரத்து / இந்தியாவில் போக்குவரத்து இரண்டுமே பொருத்தமாக எனக்குப் படுகிறது. பிறரது கருத்தையும் அறிய காத்திருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:54, 5 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

இந்தியாவில் போக்குவரத்து எனக்குச் சரியெனப் படுகிறது. (இந்தியப் போக்குவரத்து - Indian transport, இந்தியாவில் போக்குவரத்து- Transport in India?) --சிவக்குமார் \பேச்சு 15:02, 5 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
அப்படியே மாற்றிவிடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:12, 5 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
நன்றி, சோடா :) --சிவக்குமார் \பேச்சு 15:13, 5 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]