அர்த்ரோபாக்ட்டேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Arcobacter specie
Arthrobacter chlorophenolicus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அர்த்ரோபாக்ட்டேர்

Conn & Dimmick, 1947

அர்த்ரோபாக்ட்டேர் (பொருள்:கிரேக்கத்திலிருந்து இணைந்த சின்ன குச்சி) என்பது மண்ணில் சாதாரணமாக கிடக்கும் நுண்ணுயிரி பேரினம் . இந்த பேரினத்தில் உள்ள இனங்கள் அனைத்தும் அதிவேக வளர்ச்சியின் பொழுது நீள் வடிவமும் மற்றும் அசையாத கட்டத்தில் கோள வடிவத்திலும் இருக்கும் கிராம் நிலையான உயிர்வளி உயிர்கள்.

அர்த்ரோபாக்ட்டேர் குழுக்களுக்கு பச்சை கனிம மத்தியம் இருக்கும். நுண்ணுயிரியின் வெளி கலச்சுவர் உடைப்பின்பால் கைநொடி பிரிவு எனும் அசாதாரண செயலாலே இதற்கு இப்பெயர் இடப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:நுண்ணுயிரி-குறுங்கட்டுரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்த்ரோபாக்ட்டேர்&oldid=3579361" இலிருந்து மீள்விக்கப்பட்டது