பேச்சு:விலங்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விலங்கு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

அறிமுகக்கட்டுரை நன்று, சிவகுமார். உயிரியல் கட்டுரைகள் எழுதும் இன்னொரு பயனர் கிடைத்துவிட்டார் என்பதில் மகிழ்ச்சி--ரவி 21:59, 19 ஜனவரி 2006 (UTC)

கூகுள் மொழிபெயர்ப்பு உரைத் திருத்தம் முடிந்தது.--−முன்நிற்கும் கருத்து மாரிக்கனி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நன்றி மாரிக்கனி. மேலும் சில திருத்தங்களைச் செய்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 12:47, 7 ஜூலை 2010 (UTC)

Metazoa உச்சரிப்பு[தொகு]

Metazoa எனும் ஆங்கில வார்த்தை ஆங்கிலத்தில் எப்படி உச்சரிக்கப்படுதோ அப்படி தமிழுருவாக்க வேண்டும். ஆங்கிலத்தில் யாரும் “மீடாசோவா”, “மெற்றாசோவா” என்று உச்சரிப்பதில்லை. தமிழில் “z” உச்சரிப்பு இயல்பாக கிடையாததால் ஆய்த எழுத்து “ஃ” உடன் கிரந்த “ஜ” அல்லது உயிர்மெய் “ச” சேர்த்து “z” உச்சரிப்பை உருவாக்கலாம். ஆதலால் இது மறுதிருத்தம் செய்யப்படுகிறது. Astracastor (பேச்சு) 16:57, 23 ஏப்ரல் 2021 (UTC)

தமிழில் "z" உச்சரிப்பு "ஜ" இற்குப் பொருந்தாது. "ச" இற்கே கூடுதலாகப் பொருந்தி வருகிறது.--Kanags \உரையாடுக 22:29, 23 ஏப்ரல் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விலங்கு&oldid=3136622" இலிருந்து மீள்விக்கப்பட்டது