பகுப்பு:இத்தாலிய நகரியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • இத்தாலி நாடானது நிருவாக வசதிக்காக20 மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலமும், மாகாணங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அந்த ஒவ்வொரு மாகாணமும், பல நகரியங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவையே, இத்தாலிய நகரியங்கள் எனப்படும்.

"இத்தாலிய நகரியங்கள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.