உள்ளடக்கத்துக்குச் செல்

புர்கானுத்தீன் ரப்பானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி +
வரிசை 34: வரிசை 34:


செப்டம்பர் 20,2011 அன்று [[காபுல்|காபுலில்]] அமைந்துள்ள அவரது வீட்டிற்கு அமைதிப் பேச்சு பேச வந்தோரில் ஒருவரின் [[தற்கொலைத் தாக்குதல்|தற்கொலைத் தாக்குதலில்]] கொலையுண்டார்.<ref name="test">[http://www.nytimes.com/2011/09/21/world/asia/Burhanuddin-Rabbani-afghan-peace-council-leader-assassinated.html?_r=1&hp Afghan Peace Council Chief Killed in Attack on His Home], </ref>
செப்டம்பர் 20,2011 அன்று [[காபுல்|காபுலில்]] அமைந்துள்ள அவரது வீட்டிற்கு அமைதிப் பேச்சு பேச வந்தோரில் ஒருவரின் [[தற்கொலைத் தாக்குதல்|தற்கொலைத் தாக்குதலில்]] கொலையுண்டார்.<ref name="test">[http://www.nytimes.com/2011/09/21/world/asia/Burhanuddin-Rabbani-afghan-peace-council-leader-assassinated.html?_r=1&hp Afghan Peace Council Chief Killed in Attack on His Home], </ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}

==வெளியிணைப்புகள்==
* [http://www.un.org/millennium/webcast/statements/afghanistan.htm Burhanuddin Rabbani, President of the Islamic State of Afghanistan] webcast at the United Nations Millennium Summit, 8 September 2000
*[http://www.afghan-web.com/bios/today/brabbani.html Biography] at Afghan-web.com
*[http://news.bbc.co.uk/hi/english/static/in_depth/world/2001/war_on_terror/after_the_taleban/b_rabbani.stm Afghanistan's Powerbrokers: Burhanuddin Rabbani] at ''[[BBC News]]'', with link to November 2001 profile
*{{Aljazeeratopic|person/burhanuddin-rabbani}}
*{{Economisttopic|burhanuddin-rabbani}}
*{{NYTtopic|people/r/burhanuddin_rabbani}}
*[http://www.gatagat.com/burhanuddin-rabbani-killed-ex-afghan-president-burhanuddin-rabbani-killed-in-suicide-attack/ Ex-Afghan President Burhanuddin Rabbani Killed In Suicide Attack]
*[http://www.english.rfi.fr/asia-pacific/20110921-hundreds-mourn-rabbani-taliban-claim-responsibility-killing/ Hundreds mourn Rabbani] RFI English
*[http://www.english.rfi.fr/asia-pacific/20110921-who-kiled-burhanuddin-rabbani-and-why/ Who killed Burhanuddin Rabbani ... and why?] RFI English



[[பகுப்பு:ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள்]]

04:06, 22 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

புர்ஹானுதீன் ரப்பானி
برهان الدين رباني
படிமம்:Brnw.jpg
ஆப்கான் அதிபர்
பதவியில்
நவம்பர் 13 2001 – திசம்பர் 22 2001
பிரதமர்ரவண் ஏ.ஜி.ஃபர்ஃகாடி
முன்னையவர்முகம்மது உமர்
பின்னவர்ஹமீட் கர்ஸாயி
பதவியில்
சூன் 28 1992 – செப்டம்பர் 27 1996
பிரதமர்Abdul Sabur Farid Kohistani
Gulbuddin Hekmatyar
Arsala Rahmani (Acting)
Ahmad Shah Ahmadzai (Acting)
முன்னையவர்Sibghatullah Mojaddedi
பின்னவர்Mohammed Omar
(Head of the Supreme Council)
President of the Northern Alliance
பதவியில்
செப்டம்பர் 27 1996 – நவம்பர் 13 2001
பிரதமர்Gulbuddin Hekmatyar
Abdul Rahim Ghafoorzai
Ravan Farhâdi
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னவர்பதவி ஒழிக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1940
படாக்ஸ்சான் ஆப்கானித்தான்
இறப்புசெப்டம்பர் 20 2011 (அகவை 70–71)
காபூல் ஆப்கானித்தான்
அரசியல் கட்சிஜமாஅத்தே இஸ்லாம்
முன்னாள் கல்லூரிகாபூல் பல்கலைக்கழகம்
அல்அஸ்ஹர் பல்கலைக்கழகம்

புர்ஹானுதீன் ரப்பானி (பிறப்பு: 1940, இறப்பு: செப்டம்பர் 20, 2011) ஆப்கானித்தான் நாட்டின் முன்னாள் அதிபராவார். 1980களில் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் ஆப்கானித்தான் இருந்தபோது சக்திவாய்ந்த முஜாஹிதீன் கட்சியின் தலைவராக விளங்கியவர். சோவியத் யூனியன் வெளியேறியபின் சூன் 28, 1992 முதல் செப்டம்பர் 27, 1996 வரை ஆப்கான் ஜனாதிபதியாக பதவி வகித்தார். பின்னர் அவரிடமிருந்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

தலிபான்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் நவம்பர் 13 2001திசம்பர் 22 2001 காலத்தில் இவர் மீண்டும் ஆப்கான் ஜனாதிபதியாக கடமையாற்றினார். ஆப்கான் ஜனாதிபதி ஹமித் கர்ஸாயினால் அவர் உயர் சமாதானப் பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆப்கான் பிரச்சினையை அரசியல் ரீதியாக தீர்ப்பதில் நாட்டம் கொண்டிருந்த ரப்பானி, தலிபான் அங்கத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல், தலிபான் தலைவர்களுக்கு வெளிநாட்டில் தஞ்சமளித்தல் போன்ற திட்டங்களையும் முன்வைத்திருந்தார்.

செப்டம்பர் 20,2011 அன்று காபுலில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு அமைதிப் பேச்சு பேச வந்தோரில் ஒருவரின் தற்கொலைத் தாக்குதலில் கொலையுண்டார்.[1]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புர்கானுத்தீன்_ரப்பானி&oldid=880076" இலிருந்து மீள்விக்கப்பட்டது