உள்ளடக்கத்துக்குச் செல்

அனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25: வரிசை 25:
2015 - SPARROW LITERARY AWARD - MUMBAI
2015 - SPARROW LITERARY AWARD - MUMBAI


2017 - ஆத்மாநாம் இலக்கிய விருது, சென்னை
2017 - ஆத்மாநாம் இலக்கிய விருது, சென்னை<ref>[https://thetimestamil.com/2017/07/05/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/ 2017-ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருது, ஜூலை 5, 2017 ]</ref>


==இவரது நூல்கள்==
==இவரது நூல்கள்==

00:16, 17 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

1990 களின் நடுப்பகுதியிலிருந்து அனார் என்ற புனைபெயரில் எழுதும் இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம் ஈழத்து தமிழின் நவீன கவிதைகளுக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார். கிழக்கிலங்கையின் சாய்ந்தமருதுவில் பிறந்து வாழ்ந்துவருபவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சாய்ந்தமருது, இலங்கை

விருதுகள்

1999 - தேசிய இளைஞர் சேவை விருது - கொழும்பு

2002 - இளம் படைப்பாளி விருது (உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடு) - கொழும்பு

2005 - அரச சாஹித்திய மண்டல விருது - கொழும்பு

2005 - வட-கிழக்கு மாகாண இலக்கிய விருது - திருகோணமலை

2007 - கம்பன் கழகத்தின் மகரந்தச் சிறகு விருது - கொழும்பு

2011 - கனடா தமிழ் இலக்கியத் தோட்ட கவிதை இயல் விருது - ரொறண்டோ, கனடா

2013 - Award for Excellence in the Filed of Literature (விஜய் தொலைக்காட்சியின் - சிகரம் தொட்ட பெண்கள் விருது) - சென்னை

2015 - SPARROW LITERARY AWARD - MUMBAI

2017 - ஆத்மாநாம் இலக்கிய விருது, சென்னை[1]

இவரது நூல்கள்

  • ஓவியம் வரையாத தூரிகை (மூன்றாவது மனிதன் வெளியீடு, 2004)
  • எனக்குக் கவிதை முகம் (காலச்சுவடு வெளியீடு, 2007)
  • உடல் பச்சை வானம் (காலச்சுவடு வெளியீடு, 2009)
  • பெருங்கடல் போடுகிறேன் (காலச்சுவடு வெளியீடு, 2013)
  • பொடுபொடுத்த மழைத்தூத்தல் (க்ரியா வெளியீடு, 2013)

வெளி இணைப்புகள்

தளத்தில்
அனார் எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. 2017-ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருது, ஜூலை 5, 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனார்&oldid=2458205" இலிருந்து மீள்விக்கப்பட்டது