உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்ட்ரியசு வெசாலியசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox scientist |name = ஆண்ட்ர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:16, 2 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

ஆண்ட்ரியசு வெலாசியசு
பிறப்பு(1514-12-31)31 திசம்பர் 1514
பிரசெல்சு
இறப்பு15 அக்டோபர் 1564(1564-10-15) (அகவை 49)
துறைஉடற்கூற்றியல்
கல்வி கற்ற இடங்கள்பவியா பல்கலைக்கழகம், படுவா பல்கலைக்கழகம்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
மேட்டியோ ரியால்டோ கொலம்போ
அறியப்படுவதுமனித உடற்கூற்றியலின் கட்டமைப்பு
தாக்கம் 
செலுத்தியோர்
காலென்
யாக்குவசு துபாயிசு
யீன் பெர்னெல்
பின்பற்றுவோர்காப்பிரியல் பாலோப்பியோ

ஆண்ட்ரியசு வெசாலியசு (Andreas Vesalius) [1] 31 டிசம்பர் 1514 – முதல் 15 அக்டோபர் 1564 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த மருத்துவ அறிஞர் ஆவார். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் பெல்சியம் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். உடற்கூற்றியல், மருத்துவரான இவர் மனித உடற்கூற்றியல் பற்றி ஆராய்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்களுக்கு இவருடைய நூல்கள் பெரிதும் உதவியதால் இவரை நவீன மனித உடற்கூற்றியலின் நிறுவனர் என்று சிறப்பித்துக் கூறுவார்கள். பெல்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த பிரசெல்சு நகரில் வெசாலியசு பிறந்தார். படுவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பின்னர் பேரரசர் ஐந்தாம் சார்லசின் அவையில் மருத்துவராகவும் வெசாலியசு பணியாற்றினார்.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Andreas Vesalius
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ரியசு_வெசாலியசு&oldid=2451460" இலிருந்து மீள்விக்கப்பட்டது