உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Buddha with wife and son.jpg|thumb|கோலிய நாட்டு இளவரசி [[யசோதரை]] மற்றும் [[ராகுலன்|ராகுலனுடன்]] (இடப்பக்கம்-அடியில்) [[கௌதம புத்தர்]] - [[அஜந்தா குகைகள்]]]]


'''கோலியர்கள்''' (Koliyas) பண்டைய [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]], தற்கால [[நேபாளம்|நேபாள]] நாட்டின், [[லும்பினி]] மாவட்டத்தின் சில பகுதிகளை ஆண்ட சூரிய வம்சத்தின் [[இச்வாகு]] குல [[சத்திரியர்]]கள் ஆவார்.
<ref>[http://www.chinabuddhismencyclopedia.com/en/index.php/Koliya Koliya]</ref>
[[கௌதம புத்தர்]] வாழ்ந்த காலத்தில் [[சாக்கியர்]]களுடன் மணவினை தொடர்புடையவர்கள். சாக்கிய நாட்டரசர் [[சுத்தோதனர்]] கோலிய நாட்டின் இளவரசிகளான [[மாயா தேவி]] மற்றும் [[மகாபிரஜாபதி கௌதமி]]யை மணந்தவர். கௌதம புத்தரின் மனைவி [[யசோதரை]]யும் கோலிய நாட்டு இளவரசியாவர். [[ரோகிணி ஆறு|ரோகிணி ஆற்று]] நீருக்காக கோலியர்களும் சாக்கியர்களும் போரிட்டனர்.


{{Infobox river
== வரலாறு ==
| name =மேற்கு ரப்தி ஆறு
[[சாக்கியர்]]களும், கோலியர்களும் [[ரோகிணி ஆறு|ரோகிணி ஆற்றின்]] இருமருங்கிலும் ஆட்சி புரிந்தவர்கள். இவ்விரு அரச குலத்தினரும் [[கோசல நாடு|கோசல நாட்டிற்கு]] அடங்கிய தன்னாட்சி கொண்ட [[ஜனபதங்கள்|குடியரசுத் தலைவர்கள்]] ஆவர்.
| name_native = राप्ती नदी
| image = Rapti_river.JPG
| image_size =
| image_caption =
| map =
| map_size =
| map_caption =
| source1_location =ரப்தி மண்டலம், [[நேபாளம்]]
| source1_lat_d = 28.4757
| source1_long_d = 82.8788
| source1_coord_format= DMS
| mouth_location = [[காக்ரா ஆறு]]
| mouth_lat_d = 26.289
| mouth_long_d = 83.669
| mouth_coord_format= DMS
| basin_countries = [[நேபாளம்]], [[இந்தியா]]
| length =
| source1_elevation = {{convert|3500|m|ft|abbr=on}}
| mouth_elevation = {{convert|60|m|ft|abbr=on}}
| discharge1_avg = {{convert|136|m3/s|cuft/s|abbr=on}}
| basin_size = {{convert|23900|km2|sqmi|abbr=on}}
| river_system = [[கங்கை ஆறு |கங்கை]]
| tributaries_left = லுங்கிரி கோலா ஆறு, அமி ஆறு, [[ரோகிணி ஆறு]]
| tributaries_right = அருண் கோலா ஆறு, Arun Khola
}}
'''மேற்கு ரப்தி ஆறு''' (West Rapti) [[நேபாளம்|நேபாளத்தின்]] மத்திய மேற்கில் பாய்ந்து, பின்னர் [[இந்தியா]]வின் கிழக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் [[அவத்|அவத் மண்டலத்தின்]] வழியாக பாய்ந்து இறுதியில் [[காக்ரா ஆறு|காக்ரா ஆற்றில்]] கலக்கிறது.<ref>[ http://file.scirp.org/pdf/GEP_2014121811362210.pdf Real Time Data Analysis of West Rapti River]</ref>


==நிலவியல்==
==இதனையும் காண்க==
மேற்கு ரப்தி ஆறு, [[இமயமலை]]யின் மேற்கு [[தவளகிரி]]யின் மகாபாரத மலைத்தொடரில் 3500 மீட்டர் உயர [[கொடுமுடி|கொடுமுடியிலிருந்து]] உற்பத்தியாகிறது. மேற்கு ரப்தி ஆறு 23,900 சதுர கிலோ மீட்டர் பரப்பு [[வடிநிலம்]] கொண்டது.
* [[சாக்கியர்]]
* [[லும்பினி]]
* [[ஜனபதங்கள்]]
* [[மகாஜனபதம்]]


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}
[[பகுப்பு:நேபாள ஆறுகள்]]

[[பகுப்பு:இந்திய இனக்குழுக்கள்]]
[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]
[[பகுப்பு:இந்திய அரச மரபுகள்]]
[[பகுப்பு:உத்தரப் பிரதேச ஆறுகள்]]

16:03, 6 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்


மேற்கு ரப்தி ஆறு
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுரப்தி மண்டலம், நேபாளம்
 ⁃ ஏற்றம்3,500 m (11,500 அடி)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
காக்ரா ஆறு
 ⁃ உயர ஏற்றம்
60 m (200 அடி)
வடிநில அளவு23,900 km2 (9,200 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி136 m3/s (4,800 cu ft/s)
வடிநில சிறப்புக்கூறுகள்
வடிநிலம்கங்கை
துணை ஆறுகள் 
 ⁃ இடதுலுங்கிரி கோலா ஆறு, அமி ஆறு, ரோகிணி ஆறு
 ⁃ வலதுஅருண் கோலா ஆறு, Arun Khola

மேற்கு ரப்தி ஆறு (West Rapti) நேபாளத்தின் மத்திய மேற்கில் பாய்ந்து, பின்னர் இந்தியாவின் கிழக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் மண்டலத்தின் வழியாக பாய்ந்து இறுதியில் காக்ரா ஆற்றில் கலக்கிறது.[1]

நிலவியல்

மேற்கு ரப்தி ஆறு, இமயமலையின் மேற்கு தவளகிரியின் மகாபாரத மலைத்தொடரில் 3500 மீட்டர் உயர கொடுமுடியிலிருந்து உற்பத்தியாகிறது. மேற்கு ரப்தி ஆறு 23,900 சதுர கிலோ மீட்டர் பரப்பு வடிநிலம் கொண்டது.

மேற்கோள்கள்

  1. [ http://file.scirp.org/pdf/GEP_2014121811362210.pdf Real Time Data Analysis of West Rapti River]