உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''நாம ஜெபம்''' அல்லது '''நாம சங்கீர்த்தனம்''' (Nama Japam or Nama Sankeertanam) என்பது இறைவனின் திருப்பெயரை மனதில் இருத்தி தொடர்ந்து [[ஜெபம்|ஜெபிக்கலாம்]]. இவ்வாறு நாம ஜெபம் செய்வதற்கு நேரம், காலம், இடம் இல்லை. எப்பொழுது வேண்டுமானலும், எங்கு வேண்டுமானாலும் இறைவனை திருப்பெயரை மனதாற ஜெபிக்கலாம். ஆன்மீக சாதகர்கள் தங்களது இஷ்டமான இறைவனை அல்லது இஷ்டதேவதை அல்லது குலதெய்வத்தின் பெயரை மனதில் ஜெபிக்கலாம். [[பக்தி இயக்கம்|பக்தி இயக்கத்தின்]] போது பல [[சைவ சமயம்|சைவ]] மற்றும் [[வைணவ சமயம்|வைண சமய]] அடியார்கள் பகவானின் திருப்பெயர்களை [[ஜெபம்]] செய்தலே [[மோட்சம்|மோட்சத்திற்கான]] பாதை என வலியுறுத்தினர்.
[[File:Kathakali of kerala.jpg|thumb|[[கதகளி]] நடனத்தில் கிருஷ்ணர் வேடம்]]
==நாம சங்கீர்த்தனம்==
நாம சங்கீர்த்தனம் என்பது ஆன்மீக சாதகர்கள் ஒன்று கூடி, இறைவனின் திருப்பெயர்கள், மகிமைகள், பெருமைகள், கல்யாண குணங்கள் குறித்து இசையுடன் கூட்டு வழிபாடு செய்வதாகும்.


==பயன்கள்==
'''மகாபாரதத்தில் கிருஷ்ணர்''', பண்டைய [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] [[இதிகாசம்|காவியமான]] [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]], [[கிருட்டிணன்|கிருஷ்ணரின்]] அரசியல், சமூகம் மற்றும் [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] ஆற்றிய பங்கு குறித்து கூறப்படுகிறது.
* [[பிறவிச்சுழற்சி|பிறவிச்சுழற்சியிலிருந்து]] விடுபட [[விஷ்ணு சகஸ்ரநாமம்|விஷ்ணு சகஸ்ரநாமத்தை]] ஜெபித்தல் நல்லது என [[பீஷ்மர்]] கருதுகிறார்.<ref>[http://www.stephen-knapp.com/thousand_names_of_the_supreme.htm "Thousand Names of the Supreme"]</ref>


* [[அத்வைதம்|அத்வைத]] தத்துவ நிறுவனர் [[ஆதிசங்கரர்]] இயற்றிய [[பஜ கோவிந்தம்]] நூலின் 27வது பாடலில்<ref>[http://www.kamakoti.org/shlokas/kshlok19.htm Bhaja Govindam]<ref>
[[மதுரா]]வை தலைநகராக் கொண்ட [[சூரசேனம்|சூரசேன நாட்டின்]] மன்னரும், தாய்மாமனுமாகிய [[கம்சன்|கம்சனை]] கொன்று, தன் தாய் வழி தாத்தாவும், [[யது குலம்|யது குல]] மன்னருமான உக்கிரசேனரை மீண்டும் மதுராவின் அரியணையில் அமர்த்தியதில் [[கிருஷ்ணன்|கிருஷ்ணரின்]] பங்கு முக்கியமானதாகும்.
[[பகவத் கீதை]] மற்றும் [[விஷ்ணு சகஸ்ரநாமம்|விஷ்ணு சகஸ்ரநாமத்தை]] அன்றாடம் [[ஜெபம்|ஜெபிப்பவர்களுக்கு]] [[இலக்குமி]]-[[நாராயணன்]] அருள் கிடைக்கும் என்கிறார்.<ref name=autogenerated2>{{cite news| url=http://www.hindu.com/fr/2005/12/16/stories/2005121603040200.htm | location=Chennai, India | work=The Hindu | title=On the Buddha in verse | date=December 16, 2005}}</ref>


* [[பகவத் கீதை]]யில், பகவான் [[கிருஷ்ணன்]], தனது திருப்பெயர்களையும், கல்யாண குணங்களையும் ஜெபிப்பவர்கள் மனதில் உறைவதாக கூறுகிறார்.
வலுமிக்க [[மகத நாடு|மகத நாட்டு]] மன்னன் [[ஜராசந்தன்|ஜராசந்தனின்]] தொடர் அச்சுறுத்தல் காரணாமாக [[யது குலம்|யது குலத்தின்]] போஜர்கள் உட்பட 18 கிளைக் குழுவினர்கள், பரத கண்டத்தின் மேற்கிலும், மத்தியப் பகுதிகளிலும் குடியேறி, போஜ நாடு, [[விதர்ப்பதேசம்|விதர்ப்பம்]], [[மச்சய நாடு]], [[சால்வ நாடு]] போன்ற பகுதிகளை ஆண்டனர். கிருஷ்ணரின் ஆலோசனைப்படி, [[சௌராட்டிர தீபகற்பம்|சௌராஷ்டிரா தீபகற்பத்தின்]] கடற்கரையில் [[துவாரகை]] எனும் புதிய நகரை நிறுவி கிருஷ்ணரைச் சார்ந்த யாதவர்கள் ஆண்டனர்.

[[குரு, மன்னர்|குரு குல]] [[குரு நாடு|குரு நாட்டின்]] [[கௌரவர்]]களின் பங்காளிகளும், [[இந்திரப்பிரஸ்தம்|இந்திரப்பிரஸ்த]] நாட்டு ஆட்சியாளர்களுமான [[பாண்டவர்]]களுடன் கிருஷ்ணர் நல்லுறவை வளர்த்துக் கொண்டதால் [[யது குலம்|யாதவர்களின்]] அரசியல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. கிருஷ்ணன், தனது அத்தை [[குந்தி|குந்தியின்]] மகன்களாக [[பாண்டவர்]]களில் [[வீமன்]] மற்றும் [[அருச்சுனன்]] ஆகியவர்களின் துணையுடன், யாதவர்களின் பெரும் பகைவனும், மகத நாட்டின் மன்னருமான [[ஜராசந்தன்|ஜராசந்தனைக்]] கொன்றார். [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] [[கௌரவர்]]களை வீழ்த்த கிருஷ்ணன், [[பாண்டவர்]]களுக்கு அரசியல் மற்றும் போர்த் தந்திரங்களை கற்றுக் கொடுத்தார். மேலும் அருச்சுனனுக்கு [[பகவத் கீதை]] உபதேசித்தார்.

[[தீர்த்த யாத்திரை]]யின் பொருட்டு துவாரகைக்கு வந்திருந்த பாண்டவ [[அருச்சுனன்|அருச்சுனனுக்கு]], தன் தங்கையான [[சுபத்திரை]]யை திருமணம் செய்து வைத்ததன் மூலமும், [[துரியோதனன்|துரியோதனனின்]] மகள் இலக்கனையை தனது மகன் [[சாம்பன்|சாம்பனுடன்]] மணம் செய்து வைத்தன் மூலமும், [[யது குலம்]] மற்றும் [[குரு நாடு|குரு குலத்திற்கு]] இடையே ஏற்பட்ட பிணைப்பு, இரு குலத்தினரின் அரசியல் மற்றும் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. பாண்டவர்களுக்குப் பின்னர், கிருஷ்ணனின் தங்கை [[சுபத்திரை]]யின் மகன் [[அபிமன்யு]]வின் வழித்தோன்றல்களான [[பரிட்சித்து]] மற்றும் [[ஜனமேஜயன்]] [[குரு நாடு|குரு நாட்டின்]] அரியணை ஏறினர்.

[[காந்தாரி]]யின் சாபத்தின் படி, குருச்சேத்திரப் போர் முடிந்த 36 ஆண்டுகளுக்குப் பின்னர், துவாரகையில் [[யது குலம்|யாதவ]] குலத்தினர் தங்களுக்குள் நடந்த [[மௌசல பருவம்|மௌசலப் போரில்]], [[கிருஷ்ணன்]], [[பலராமன்]], [[உத்தவர்]], பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் தவிர யாதவர்களில் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மடிந்தனர். யாவர்கள் போரிட்டு அழிவதற்கு முன்னர் [[உத்தவர்|உத்தவருக்கு]] பகவான் கிருஷ்ணர், [[உத்தவ கீதை|கீதா உபதேசம்]] செய்தார்.

துவாரகை நகரம் கடலில் மூழ்கியதை கண்ட பிறகு கிருஷ்ணர், ஜரன் எனும் வேடுவனால் தவறாக அம்பெய்தப்பட்டதால் சட உடலை நீக்கி விட்டு [[வைகுந்தம்]] எழுந்தருளினார்.

==கிருஷ்ணரின் முதல் அறிமுகம்==
[[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்தில் கிருஷ்ணன், [[பலராமன்| பலராமனுடன்]] முதன் முறையாக, [[திரௌபதி]]யின் [[சுயம்வரம்|சுயம்வரத்தில்]] தான் [[பாண்டவர்]]களை அடையாளம் காணுகிறார்.<ref>[http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section189.html காட்சியில் வந்த நாயகன் {கிருஷ்ணன்}! - ஆதிபர்வம் பகுதி 189]</ref><ref>[http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section191.html பாண்டவர்களை அடையாளம் காட்டிய கிருஷ்ணன் - ஆதிபர்வம் பகுதி]</ref>

==குரு நாட்டினருடன் திருமண உறவுகள்==
தனது அத்தை [[குந்தி]], [[குரு நாடு|குரு நாட்டின்]] [[பாண்டு|பாண்டுவுக்கு]] வாக்கு பட்டதால், [[யது குலம்|யது குல]] கிருஷ்ணர் தனது தங்கை [[சுபத்திரை|சுபத்திரையை]], [[குரு நாடு|குரு நாட்டின்]] அருச்சுனனுக்கு திருமணம் செய்து வைத்தார். மேலும் [[துரியோதனன்|துரியோதனின்]] மகளான இலக்குமனையை, தனக்கும்-[[ருக்மணி|ருக்குமணிக்கும்]] பிறந்த [[சாம்பன்|சாம்பனுக்கு]] திருமணம் முடித்து வைத்தார். இதனால் யாதவ குலத்திற்கும், [[குரு, மன்னர்|குரு குலத்திற்கும்]] நல்லுறவு ஏற்பட்டது.

==எதிரிகளை வெல்லுதல்==

===ஜராசந்தன்===
கிருஷ்ணரின் ஆலோசனையின் படி, [[வீமன்]], [[கம்சன்|கம்சனின்]] மாமானாரும், யாதவர்களின் எதிரியுமான [[மகத நாடு|மகத நாட்டு]] மன்னன் [[ஜராசந்தன்|ஜராசந்தனை]] மல்யுத்தப் போரில் கொன்று விடுகிறார். <ref>[http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section24.html ஜராசந்தனை இரண்டாக உடைத்த பீமன் - சபாபர்வம் பகுதி 24]</ref>

===சிசுபாலன்===
[[தருமன்]] நடத்திய [[இராசசூய வேள்வி]]யின் போது, ஒரு நாட்டிறகு மன்னன் என்ற பெருமை அற்றவனாகிய கிருஷ்ணருக்கு முதல் மரியாதை தரக்கூடாது என்று கிருஷ்ணனின் அத்தை மகனும், பகையாளியுமான [[சிசுபாலன்]] கூறியதுடன், நூறு முறைகளுக்கும் மேலாக கிருஷ்ணனை அவதூறாக தூற்றினான். சிசுபாலனின் தாய்க்கு கண்ணன் அளித்த வரத்தின் படி, இறுதியில் சிசுபாலனை தனது [[சக்கராயுதம்|சக்கராயுதத்தால்]] சிசுபாலனின் தலையை கொய்தார். <ref>[http://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section44.html சிசுபால வதம் -சபாபர்வம் பகுதி 44]</ref>

===சால்வன்===
[[உருக்மி]]யின் கூட்டாளியான [[சால்வ நாடு|சால்வன்]] ஒன்று சேர்ந்து, கண்ணன் இல்லாத நேரத்தில் [[துவாரகை]] நகரை தாக்கி, [[வசுதேவர்|வசுதேவரை]] கொன்ற செய்தி அறிந்து துவாரகை வந்த [[கிருட்டிணன்]] தனது [[சக்கராயுதம்]] கொண்டு சால்வ நாட்டு மன்னரை கொன்றுவிடுகிறார்.<ref>http://www.harekrsna.com/philosophy/associates/demons/dwarka/salva.html</ref><ref>[http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section22.html நாடு திரும்பிய கிருஷ்ணன் - வனபர்வம் பகுதி 22]</ref><ref>[http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section20.html சால்வனுடன் கிருஷ்ணன் புரிந்த போர் - வனபர்வம் பகுதி 20]</ref>

==திரௌபதிக்கு உதவுதல்==
[[படிமம்:Draupadi s presented to a pachisi game.jpg|thumb|கிருஷ்ணர் அருளால் திரௌபதியின் சேலை வளர்ந்து மானம் காக்கப்படல்]]
* [[பாண்டவர்]]கள் சூதாட்டத்தில், [[திரௌபதி]]யை பணயமாக வைத்து [[கௌரவர்]]களிடம் இழந்ததால், [[பீஷ்மர்]], [[துரோணர்]], [[விதுரன்]] மற்றும் மன்னர் [[திருதராட்டிரன்]] இருந்த நிறைந்த அவையில் திரௌபதியின் சேலையை உருவி மானபங்கப்படுத்த [[துச்சாதனன்]] முயன்ற போது, திரௌபதியின் அபயக்குரலைக் கேட்ட கண்ணன், திரௌபதியை பல வண்ணங்கள் உடைய அற்புதமான துணிகளால் மூடி, திரௌபதியின் மானம் காத்தார்.
<ref>[http://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section67.html மானம் காத்த மாயவன் | சபா பர்வம் - பகுதி 67அ]</ref>

* துரியோதனனின் தூண்டுதலின் பேரில், துர்வாச முனிவர் தனது ஆயிக்கணக்கான சீடர்களுடன், வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த பாண்டவர்களிடம் விருந்தாளியாக வந்த நேரத்தில், சூரிய பகவான் வழங்கிய பாத்திரம் கழுவி வைக்கப்பட்ட்தால், இனி அதிலிருந்து அமுது கிடைக்காது; எனவே சீடர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற [[துர்வாசர்]] உணவு கிடைக்காத காரணத்தால் நம்மை சபித்து விடுவார் என வருந்திய திரௌபதி, இந்த இக்கட்டிலிருந்து மீள கண்ணனை மனதால் வேண்டினாள். கிருஷ்ணன் உடனே அவ்வனத்தில் தோன்றி, திரௌபதியிடமிருந்து சோற்றுப் பானையை வாங்கி, அதில் ஒட்டியிருந்த கீரையையும் ஒரு பருக்கையையும் உண்டு பசியாறியதன் விளைவால், ஆற்றில் குளிக்கச் சென்றிருந்த துர்வாசரும், அவரது சீடர்களும் அங்கேயே பசியாறினர். பீமன் துர்வாசரை அழைக்கச் சென்ற போது, துர்வாசரும், அவரது சீடர்களும் அங்கிருந்து ஓடி விட்டதாக, ஆற்றாங்கரையில் பொதுமக்கள் கூறினர். கண்ணனின் அருளால் பாண்டவர்களும் திரௌபதியும் துர்வாச முனிவரின் சாபத்திலிருந்து தப்பித்தனர். <ref>[http://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section261.html வனபர்வம் பகுதி 261]</ref>

==பாண்டவர்களுக்கு உதவுதல்==

===கிருஷ்ணன் தூது ===
[[கௌரவர்]]களுடன் போரைத் தவிர்க்க விரும்பிய [[பாண்டவர்]]கள், தாங்கள் வாழ்வதற்கு குறைந்தது ஐந்து கிராமங்களையாவது [[திருதராட்டிரன்|திருதராட்டிரனிடம்]] கேட்கு வருக எனக் கூறி கிருஷ்ணனை [[அத்தினாபுரம்|அத்தினாபுரத்திற்கு]] தூது அனுப்பினர். சூதாட்டத்தில் நாட்டை இழந்த பாண்டவர்களுக்கு ஊசிமுனை அளவிற்கும் இடம் கூட தர முடியாது என துரியோதனன் ஆணவத்துடன் கூறியதால், இனி போரில் தான் இழந்த நாட்டை பெற முடியும் என பாண்டவர்களிடம் கிருஷ்ணர் கூறினார்.<ref>[http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section150.html உத்யோக பர்வம் பகுதி 150]</ref>

==குருச்சேத்திரப் போரில்==
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]], துரியோதனன் தலைமையிலான கௌரவர் அணிக்கு [[கிருதவர்மன்]] தலைமையிலான யாதவப் படைகளை வழங்கிவிட்டு, தான் போரில் ஆயுதங்கள் ஏந்தாமல், [[பாண்டவர்]]களுக்கு ஆதரவாக [[அருச்சுனன்|அருச்சுனனின்]] தேரை ஓட்டச் சம்மதித்தார். <ref>[http://mahabharatham.arasan.info/2015/01/Mahabharatha-Udyogaparva-Section7.html கிருஷ்ணனைத் தேர்ந்தெடுத்த அர்ஜுனன்! - உத்யோக பர்வம் பகுதி 7]</ref>

===போர்த் தந்திரங்கள்===
[[கிருஷ்ணன்|கண்ணனின்]] போர்த் தந்திர ஆலோசனையின் பேரில், [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] வீழ்த்த முடியாத [[பீஷ்மர்]], [[துரோணர்]], [[ஜயத்திரதன்]], [[கர்ணன்]] மற்றும் [[துரியோதனன்|துரியோதனாதிகளை]], அருச்சுனனும், வீமனும் வீழ்த்தியதால் [[பாண்டவர்]] அணி வெற்றி கொண்டது.

====பீஷ்மரை வீழ்த்த====
பெண்களிடமும், திருநங்கைகளிடமும் போர் செய்ய விரும்பாத [[பீஷ்மர்|பீஷ்மரை]] வீழ்த்த, [[சிகண்டி]]யை முன்னிருத்தி, பின்புறத்தில் அருச்சுனன் நின்று பீஷ்மர் மீது அம்புகளை எய்யுமாறு ஆலோசனை கூறினார் கண்ணன். அதன்படியே பத்தாம் நாள் போர் அன்று, பீஷ்மரின் முன் சிகண்டியை முன்னிருத்தியதால், பீஷ்மர் தனது வில்லை எறிந்து விட்டு சிகண்டியுடன் போரிடாமல் தேரில் நின்று விட, சிகண்டியின் பின்புறத்திலிருந்து அருச்சுனன் எறிந்த கனைகளால், பீஷ்மர் உடல் முழுவதும் அடிபட்டு அம்புப் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டார்.

====துரோணரை வீழ்த்த====
[[துரோணர்]] உயிருக்கு உயிரான தன் மகன் [[அஸ்வத்தாமன்]] மீது கொண்ட பாசத்தை உணர்ந்த கண்ணன், பதினைந்தாம் நாள் போரின் போது, போர்க்களத்தில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் எனும் பொய்ச் செய்தியை [[தருமன்]] மூலம் துரோணரிடம் கூறும் படி ஆலோசனை வழங்கினான் கண்ணன். அதன் படியே தருமனும், அஸ்வத்தாமன் என்ற யாணை இறந்து விட்டது, என்ற சொல்லில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்ற சொற்களை அதிக ஒலியுடனும், யானை என்ற சொல்லை மிக மெலிதாக துரோணரிடம் கூறினார். ஆனால் துரோணர் தனது மகன் அஸ்வத்தாமன் போரில் இறந்து விட்டான் என்று நம்பி மனமுடைந்த துரோணர் தன் கை போர்க்கருவிகளை விட்டு விட்டு, போர்க்களத்தில் நடுவே அமர்ந்து தியானத்தில் அமர்ந்து விட்டார். துரோணரை கொல்வதற்காக பிறந்த [[திருட்டத்துயும்னன்]], துரோணரின் தலையை தன் வாளால் கொய்தான்.

====ஜெயத்திரதனை வீழ்த்த ====
[[அபிமன்யு (மகாபாரதம்)|அபிமன்யு]]வின் மரணத்திற்கு மூல காரணமான [[சிந்து நாடு|சிந்து நாட்டு]] மன்னன் [[ஜயத்திரதன்|ஜெயத்திரதனை]] சூரியன் மறைவதற்குள் கொல்வேன் என சபதமிட்டான் அருச்சுனன். ஆனால் துரோணரின் தலைமையிலான கௌரவப் படைகள் ஜெயத்திரதனை சூழ்ந்து கொண்டு நின்று போரிட்டதாலும்; அருச்சுனை கொல்ல சபதமிட்ட [[திரிகர்த்த நாடு|திரிகர்த்த நாட்டு]] மன்னர் [[சுசர்மன்]] தலைமையிலான [[சம்சப்தகர்கள்|சம்சப்தகர்களை]] வீழ்த்திய பின்னர், ஜெயத்திரதனை கொல்வதற்காக அருச்சுனன் புறப்படும் போது, கிருஷ்ணன் தனது [[சக்கராயுதம்|சக்கராயுதத்தால்]] சூரியனை மறைத்து விட்டார். எனவே அன்றைய போர் முடிந்ததாக இரு அணியினரும் கருதிய வேளையில், ஜெயத்திரதன் மகிழ்ச்சியுடன் அருச்சுனன் முன் வந்து நின்றான். உடனே சக்கராயுதத்தால் மறைக்கப்பட்ட சூரியனை மீண்டும் வெளிப்படுத்த, கிருஷ்ணன் தனது சக்கராயுதத்தை மீண்டும் திரும்பப் பெற்றவுடன், சூரிய ஒளி வெளிப்பட்டது. கிருஷ்ணர், ஜெயத்திரதன் மீது கனைகளை எறிந்து கொல் என்றவுடன், அருச்சுனனும் அவ்வாறே செய்து ஜெயத்திரதனை கொன்றான்.

====கர்ணனை வீழ்த்த ====
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போருக்கு]] முன்னரே [[கர்ணன்|கர்ணனின்]] தெய்வீக பலங்களை [[குந்தி]] மற்றும் [[இந்திரன்]] வாயிலாக பறித்துவிட்டான் கண்ணன். கண்ணன், குந்தியை கர்ணனிடம் அனுப்பி, நானே உன் தாய் என்ற உண்மையை உணரச் செய்தார். பின் குந்தி கேட்ட வரங்களின் படி, [[பாண்டவர்]]களில் [[அருச்சுனன்]] தவிர மற்றவர்களை கொல்வதில்லை என்றும், நாகா அஸ்திரத்தை அருச்சுனன் மீது ஒரு முறைக்கு மேல் எய்வதில்லை என்றும் வரம் அளித்தான்.

கண்ணன், கர்ணனின் கவச குண்டலங்களை பறிக்க [[இந்திரன்|இந்திரனை]] ஒரு சாது வேடத்தில் தானமாக கேட்க கர்ணனிடம் அனுப்பினார். கர்ணனும், தான் பிறக்கும் போதே உடலுடன் ஒட்டிப் பிறந்த கவச குண்டலங்களை அறுத்து இந்திரனுக்கு [[தானம்|தானமாக]] கொடுத்துவிட்டார்.
கவச குண்டலங்களை இழந்த கர்ணனை, குருச்சேத்திரப் போரில் கொல்வது அருச்சுனனுக்கு எளிதாகிவிட்டது.
[[காண்டவப்பிரஸ்தம்|காண்டவ வனத்தை]] எரித்தன் மூலம் தன் [[நாகர்கள், புராணம்|நாக இனத்தை]] அழித்த அருச்சுனனை பழி வாங்க துடித்துக் கொண்டிருந்த [[தட்சகன்]] மகன் நாக அஸ்திர வடிவில் கர்ணனின் அம்புறாத்தூணில் இருந்தான். ஒரு முறை கர்ணன் நாகாஸ்திரத்தை அருச்சுனனின் கழுத்தை நோக்கி குறி பார்த்து எய்தியதை அறிந்த கிருஷ்ணர், சமயோசிதமாக அருச்சுனனின் தேரை காலால் அழுத்தி தரையில் ஒரடி பள்ளத்தில் இறங்கச் செய்த்தால், நாகஸ்திரம் அருச்சுனனின் கழுத்தை கொய்வதற்கு பதிலாக தலைப்பாகையை பறித்துச் சென்றது.

====துரியோதனனை வீழ்த்த ====
[[பதினெட்டாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)|பதினெட்டாம் நாள் போரின்]] மதியத்திற்குள், கௌரவ படைத்தலைவர் [[சல்லியன்]] தருமனால் கொல்லப்பட்டதை அறிந்த [[துரியோதனன்]], போர்க்களத்திலிருந்து வெளியேறி அருகில் உள்ள ஒரு மடுவிற்குள் ஒளிந்து கொண்டான். பின்னர் துரியோதனன் இருக்குமிடத்திற்கு கிருஷ்ணரும், பாண்டவர்களும் வந்தனர். [[வீமன்|வீமனும்]] துரியோதனனும் [[கதை (ஆயுதம்)| கதாயுதம்]] கொண்டு நேருக்குக் நேர் மோதினர். மோதலில் ஒரு கட்டத்தில் வீமன் அழிவின் விளிம்பு நிலைக்குச் சென்று கொண்டிருந்த நேரத்தில், கிருஷ்ணரின் அறிவுரையின் படி, வீமன், கதாயுதப் போரின் விதிகளை மீறி, துரியோதனனனின் இரு தொடைகளையும் உயிர் போகும் அளவுக்கு அடித்து பிளந்து விட்டான்.

==பாண்டவர்களின் வாரிசை காக்க==
[[File:Krishna give life to dead child of Uttara.jpg|thumb|right|250pk|[[உத்தரை|உத்தரையின்]] இறந்த மகனை (பரிட்சித்தை) [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]] உயிர்ப்பித்தல்]]

[[பதினெட்டாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)|பதினெட்டாம் நாள் போர்]] முடிந்த இரவில் [[அஸ்வத்தாமன்]], பாண்டவர்களின் பிள்ளைகளான [[உபபாண்டவர்கள்|உப பாண்டவர்களையும்]], அபிமன்யுவின் மனைவி [[உத்தரை]]யின் வயிற்றில் இருந்த கருவை கொன்றழித்தான். இதனால் பாண்டவர்களுக்கு வாரிசு அற்ற நிலை ஏற்பட்டது. எனவே கிருஷ்ணர் உத்ரையின் கருவில் இறந்த குழந்தை [[பரீட்சித்து]]வுக்கு உயிர் கொடுத்தார்.

====வீமனை காக்க====
[[குருச்சேத்திரப் போர்]] முடிந்த பின்னர், பாண்டவர்கள் [[திருதராட்டிரன்|திருதராட்டிரனைக்]] காணச் சென்றனர். திருதராட்டிரன் தருமனை கட்டியணைத்த பின்னர், வீமனை வரச் சொன்னார். கிருஷ்ணர், வீமனைப் போன்ற ஒரு இரும்பினால் ஆன சிற்பத்தை, திருதராட்டிரன் முன் நிறுத்தினார். திருதராட்டிரன் தன் பிள்ளைகள் நூறு பேரைக் கொன்ற வீமன் மீது அடங்காத ஆத்திரத்திரத்துடன், இரும்புச் சிலையை வீமன் எனக் கருதி மிக அதிக இறுக்கத்துடன் அணைத்துக் கொண்ட போது, இரும்புச் சிலை சிதறிவிட்டது. பின்னர் வீமனை கொன்று விட்டோமே என புலம்பிய திருதராட்டிரனுக்கு, கண்ணன் வீமன் உயிருடன் உள்ளான் எடுத்துக் கூறினார்.
==தத்துவ உபதேசங்கள்==
===பகவத் கீதை===
[[குருச்சேத்திரப் போர்]] துவங்குவதற்கு சற்று முன்னர் [[பீஷ்மர்|பீஷ்மரையும்]], [[துரோணர்|துரோணரையும்]] போர்க்களத்தில் நேரில் கண்டவுடன் போரிட மறுத்த அருச்சுனனுக்கு, கிருஷ்ணன் [[பகவத் கீதை]]யை உபதேசித்து, [[கர்ம யோகம்|கர்ம யோகத்தின்]] படி நடந்து [[சத்திரியர்|சத்திரியனுக்குரிய]] மனவுறுதியுடன் துவங்கிய போரினை முடித்து வைக்க ஊக்கிவித்தான். <ref>[http://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-025.html அர்ஜுனனின் மனவேதனை - அர்ஜுன விஷாத யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 025]</ref>

===உத்தவ கீதை===
[[மௌசல பருவம்|மௌசல பருவத்தில்]] [[யது குலம்|யாதவர்கள்]] தங்களுக்குள் தாங்களே போரிட்டு அழிந்து கொண்டிருந்த நேரத்தில், கிருஷணன் தனது அவதார நோக்கம் முடிந்து, [[வைகுந்தம்|வைகுண்டத்திற்கு]] எழுந்தருளும் வேளையில், கிருஷ்ணரின் பக்தரும், நண்பரும், நெருங்கிய உறவினருமான [[உத்தவர்|உத்தவருக்கு]], [[உத்தவ கீதை|ஞான உபதேசம்]] அருளினார்.
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
{{Reflist}}


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [http://www.swami-krishnananda.org/disc/disc_153.html The Role of Sri Krishna in the Mahabharata]
* [http://www.namadwaar.org/articles/ramanama.html Significance of Nama Sankeertanam]
* [http://news.iskcon.org/ ISKCON]
* [http://saikrishnaaya.tripod.com/krishna/krishna26.htm Krishna's Role In The Mahabharata War]
* [http://www.bharatadesam.com/spiritual/padma_purana.php Summary of Padma Purana]
* [http://indiaopines.com/lord-krishna-hero-villain-mahabharat-1/ Was Lord Krishna the Hero or the Villain of the Mahabharat ?]
* [http://isha.sadhguru.org/blog/sadhguru/masters-words/krishna-in-mahabharata/ Krishna In The Mahabharata]Krishna

{{கிருட்டிணன்}}


{{மகாபாரதம்}}




[[Category:இந்துத் தத்துவங்கள்]]
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]
[[பகுப்பு:மகாபாரதம்]]
[[பகுப்பு:பக்தி இயக்கம்|*]]
[[Category:தியானம்]]
[[Category:இந்து பழக்க வழக்கங்கள்]]

21:13, 13 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

நாம ஜெபம் அல்லது நாம சங்கீர்த்தனம் (Nama Japam or Nama Sankeertanam) என்பது இறைவனின் திருப்பெயரை மனதில் இருத்தி தொடர்ந்து ஜெபிக்கலாம். இவ்வாறு நாம ஜெபம் செய்வதற்கு நேரம், காலம், இடம் இல்லை. எப்பொழுது வேண்டுமானலும், எங்கு வேண்டுமானாலும் இறைவனை திருப்பெயரை மனதாற ஜெபிக்கலாம். ஆன்மீக சாதகர்கள் தங்களது இஷ்டமான இறைவனை அல்லது இஷ்டதேவதை அல்லது குலதெய்வத்தின் பெயரை மனதில் ஜெபிக்கலாம். பக்தி இயக்கத்தின் போது பல சைவ மற்றும் வைண சமய அடியார்கள் பகவானின் திருப்பெயர்களை ஜெபம் செய்தலே மோட்சத்திற்கான பாதை என வலியுறுத்தினர்.

நாம சங்கீர்த்தனம்

நாம சங்கீர்த்தனம் என்பது ஆன்மீக சாதகர்கள் ஒன்று கூடி, இறைவனின் திருப்பெயர்கள், மகிமைகள், பெருமைகள், கல்யாண குணங்கள் குறித்து இசையுடன் கூட்டு வழிபாடு செய்வதாகும்.

பயன்கள்

மேற்கோள்கள்

  1. "Thousand Names of the Supreme"

வெளி இணைப்புகள்