உள்ளடக்கத்துக்குச் செல்

புறம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 1: வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''புறம்''' என்பது [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியததிலுள்ள]] இரண்டு வகைகளில் ஒன்று ஆகும். மனித வாழ்க்கை முறை தனிப்பட்ட, பொது என்ற இரு வகைகளைக் கொண்டது. [[அகம்]] என்ற இலக்கிய வகை அன்பு, காதல் ஆகியவற்றை கவிதைகளில் கையாள்கிறது. மற்ற இலக்கிய வகையான புறம் என்பது போர், அரசர்கள், புலவர்கள், தனிப்பட்ட ஒழுக்கம் ஆகியவற்றைக் கையாள்கிறது.<ref name="EBNarrLit">{{cite web | url=http://www.britannica.com/EBchecked/topic/556016/South-Asian-arts/65174/Narrative-literature | title="South Asian arts" | publisher=[[Encyclopædia Britannica]] | year=2014 |accessdate=7 December 2014}}</ref>

[[தொல்காப்பியம்]] இவ்விரு வகைகளையும் ஏழேழு [[திணை]]களாகப் வகுக்கின்றது. இதில் ஒன்று தனிப்பட்ட வாழ்வு பற்றியும் மற்றது பொது வாழ்வு பற்றியும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளையும் கூறுகிறது.<ref>{{cite web | url=http://www.cse.iitk.ac.in/users/amit/books/hart-2002-four-hundred-songs.html | title=The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru | publisher=Columbia University Press | accessdate=15 April 2014}}</ref> [[புறப்பொருள் வெண்பாமாலை]] வாழ்க்கை முறையைக் கருதாது புறத்தினையை பனிரெண்டு வகைகளாகப் பிரிக்கிறது.

== இதனையும் பார்க்க ==
== இதனையும் பார்க்க ==

05:56, 12 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

புறம் என்பது சங்க இலக்கியததிலுள்ள இரண்டு வகைகளில் ஒன்று ஆகும். மனித வாழ்க்கை முறை தனிப்பட்ட, பொது என்ற இரு வகைகளைக் கொண்டது. அகம் என்ற இலக்கிய வகை அன்பு, காதல் ஆகியவற்றை கவிதைகளில் கையாள்கிறது. மற்ற இலக்கிய வகையான புறம் என்பது போர், அரசர்கள், புலவர்கள், தனிப்பட்ட ஒழுக்கம் ஆகியவற்றைக் கையாள்கிறது.[1]

தொல்காப்பியம் இவ்விரு வகைகளையும் ஏழேழு திணைகளாகப் வகுக்கின்றது. இதில் ஒன்று தனிப்பட்ட வாழ்வு பற்றியும் மற்றது பொது வாழ்வு பற்றியும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளையும் கூறுகிறது.[2] புறப்பொருள் வெண்பாமாலை வாழ்க்கை முறையைக் கருதாது புறத்தினையை பனிரெண்டு வகைகளாகப் பிரிக்கிறது.

இதனையும் பார்க்க

உசாத்துணை

  1. ""South Asian arts"". Encyclopædia Britannica. 2014. பார்க்கப்பட்ட நாள் 7 December 2014.
  2. "The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru". Columbia University Press. பார்க்கப்பட்ட நாள் 15 April 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறம்&oldid=1915215" இலிருந்து மீள்விக்கப்பட்டது