5 ஏன்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
5 ஏன்கள் என்பது கேள்வி பதில் மூலம் ஒரு சிக்கலின் மூலக் காரணத்தை அல்லது காரண காரிய உறவை அறிந்து கொள்வதற்கு பயன்படும் ஒரு எளிய வழிமுறை ஆகும். ஒரு சிக்கலின் காரணத்தைப் பற்றி ஐந்து தொடர்ச்சியான கேள்விகளை கேப்பதே இந்த முறை. ஏன், ஏன் என்று தொடர்ச்சியாக கேப்பதன் மூலம் பிரச்சினையில் மூலத்தை கண்டடைய இந்த முறை உதவும்.