கேள்வி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேள்வி என்பது ஒரு விளக்கதை அல்லது தகவலை பெறுவதற்கு தொடுக்கப்படும் ஒரு மொழித் தோற்றம் (expression) ஆகும். கேள்வி கேட்டல் மனிதருக்கு சிறப்பாக இருக்கும் முக்கிய இயல்புகளில் ஒன்று.
[தொகு] ஆறு அடிப்படைக் கேள்விகள்
- என்ன - What
- எப்படி - How
- எவர் - Who
- எங்கு - Where
- எப்பொழுது - When
- ஏன் - Why
[தொகு] அறிவற்ற கேள்விகள் (senseless questions)
[தொகு] எடுத்துக்காட்டுகள்
- ஏன் ஒரு வட்டத்துக்கு மூலைகள் இருப்பதில்லை?
- அண்டத்துக்கு அப்பால் இருப்பது என்ன?
- ஒன்றும் இல்லாத ஒரு நிலை (nothingness) உண்டா?